Just In
Don't Miss
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- News
உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலையில் 4கே யுஹெச்டியில் கலக்கும் 70இன்ச் ரெட்மி டிவி.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமாக ரெட்டி நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.
சியோமி மற்றும் ரெட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகள் விலை மலிவானதாக இருந்தாலும், அனைத்து வசதிகளும் இருக்கும்.
இந்நிலையில், தற்போது, 4கே யுஹெச்டியில் 70இன்ச், 40 இன்ச் டிவிகளை ரெட்மி நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மியின் ஸ்மார்ட் டிவி:
ரெட்மி நிறுவனம் மலிவான விலையில், 40 இன்ச் மற்றும் 70 இன்ச் டிவிகளை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதற்கு சீனாவிலும், இந்தியாவிலும் ரெட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது . இந்த டிவிகளில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இருக்கும்.

70 இன்ச் 4கே யுஎச்டி திரை:
இரண்டு ரெட்மி டிவிகளில் ஒன்று 70 இன்ச் 4 கே யுஎச்டி திரையுடன் வரும், மற்றொன்று அல்லது மலிவானது 40 இன்ச் 4 கே யுஎச்.டி திரை கொண்டுள்ளது.
தற்போது. இந்த டிவிகளின் விலை அதிகரித்துள்ளது.
நெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.!

70 இன்ச் மாடல்:
மாடல் எண் L70M5-RA ஆகும். 40 அங்குல டிவியில் L40M5-FA மாடல் எண்ணாகும். ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கள் ஒருவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விலை குறைவாக இருக்கும் என்று கசிவு மேலும் தெரிவிக்கிறது.
இப்போது சந்தையில் கிடைக்கும் மலிவான ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றான எம்ஐ டிவிகளை விட ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் மிகவும் மலிவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்!

கே யுஎச்டி டிவி:
வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட் டிவிக்களில் ஒரே மாதிரியான திரை கண்ணாடியைக் கொண்டிருக்கும் மற்றும் பயனர்களுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக 4 கே யுஎச்.டி திரையை வழங்கும் என்பதை இந்த கசிவு வெளிப்படுத்துகிறது.
சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?

ரெட்மி டிவிகள்:
ரெட்டி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில, ரெட்மி டிவிகள் எப்போது, இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090