Home
News

இதை எல்லாம் விட்றாதீங்க! Amazon Prime Day Sale-ல் எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் பெற 7 வழிகள் உள்ளன.. ஜூலை 12-14 ஒன்லி!

பிரபல இகாமர்ஸ் நிறுவனம் ஆன அமேசான் இந்தியா வலைத்தளத்தில், 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சிறப்பு விற்பனை ஆன அமேசான் பிரைம் டே சேல் 2025 (Amazon Prime Day Sale 2025) ஆனது அடுத்த வாரம் தொடங்குகிறது.

அமேசான் இந்தியா (Amazon India) அறிவித்துள்ளபடி, பிரைம் டே விற்பனை 2025 ஆனது மொத்தம் 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த விற்பனை ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜூலை 14 வரை நடக்கும் பெயர் குறிப்பிடுவது போலவே இந்த விற்பனை அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு (Prime Members) மட்டுமே பிரத்யேகமான இருக்கும்.

Amazon Prime Day Sale-ல் எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் பெற 7 வழிகள்!

நீங்கள் ஒரு பிரைம் மெம்பர் ஆக இருப்பது போக, இந்த பிரைம் டே விற்பனையின் போது, 3 வகையான சிறப்பு சலுகைகளின் (Special Offers) கீழ் அணுக கிடைக்கும் 7 வகையான எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட்கள் (Extra Discounts) மூலம், உங்கள் பணத்தை இன்னும் அதிகமாக சேமிக்க முடியும். அதென்ன எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட்கள்? இதோ விவரங்கள்:

1. பேங்க் கார்டு வழியிலான சிறப்பு சலுகைகள் (Bank Offers):
- ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதில் 10% சேமிப்பு
- எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளில் 10% தள்ளுபடி
- ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளில் தள்ளுபடி

2. அமேசான் பே யுபிஐ உடனான சிறப்பு சலுகைகள் (Amazon Pay UPI Offers):
- உங்கள் இரண்டாவது கொள்முதலில் அமேசான் பே யுபிஐ உடன் ரூ.100 பிளாட் கேஷ்பேக் (குறைந்தபட்சம் ரூ. 1,000 பரிவர்த்தனை) கிடைக்கும்
- அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) உடன் ரூ.60,000 வரை உடனடி கிரெடிட்டையும், (தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு) ரூ.600 வரை மதிப்புள்ள வெல்கம் ரிவார்ட்களும் கிடைக்கும்.

3. அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டில் சிறப்பு சலுகைகள் (Amazon Pay ICICI Credit Card Offers):

- அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் கொள்முதல்களுக்கு 5% கேஷ்பேக்
- கார்டு மூலம் செய்யப்படும் பணம் செலுத்துதலுக்கு கூடுதலாக 5% உடனடி தள்ளுபடி.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா விலை விவரங்கள்: இந்த விற்பனையில் ஆர்வமுள்ள நான்-ப்ரைம் மெம்பர்கள், பிரைம் மெம்பர்ஷிப்பை வாங்கலாம். வருடாந்திர அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவின் விலை ரூ.1,499 ஆகும் மற்றும் 1 வருடம் செல்லுபடியாகும் அமேசான் பிரைம் ஷாப்பிங் எடிஷன் சந்தாவின் விலை ரூ.399 ஆகும்.

அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் போது எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்? ஆப்பிள் ஐபோன் 15, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, ஒன்பிளஸ் 13எஸ் மற்றும் ஐக்யூ நியோ 10ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையின் போது விலைக்குறைப்புகளை காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் போது எந்தெந்த புதிய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும்? சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G), ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5), ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G), ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G), ஹானர் எக்ஸ்9சி (Honor X9c), ஒப்போ ரெனோ 14 சீரிஸ் (Oppo Reno 14 series) மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G).

Best Mobiles in India

English summary
7 Extra Discounts Helps You To Save More Money in Amazon Prime Day Sale 2025 Starts July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X