ரகசியமாக நடக்கும் 7 'ப்ராஜக்ட்'கள்..!

Written By:

வெற்றிகளை பெறுவதை விட, வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதில் தான் நிஜமான 'சூட்சமம்' இருக்கிறது. 'அந்த விடயத்தில்' சாமானிய மக்கள் தொடங்கி உலக அளவில் வல்லமை பெற்றவார்கள் வரை தடுமாறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

அதற்கு - 1976-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நீண்ட காலமாக முதல் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் - ஆப்பிள் நிறுவனம் கூட விதிவிலக்கு இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கி நடை பெற்று கொண்டிருக்கிறது என்று பல வல்லுநர்கள் விமர்சித்து கொண்டிருக்க, மறுபக்கம் 'மீண்டுடெழ' ஆப்பிள் நிறுவனம் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதில் சில மிகவும் ரகசியமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
07. ப்ராஜக்ட் டைட்டன் :

07. ப்ராஜக்ட் டைட்டன் :

அதவாது ஆப்பிள் கார் (ப்ராஜக்ட் டைட்டன் ) - 2014 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்ற இந்த திட்டம் பின்னணியில் ரகசியமாக நடந்து கொண்டே இருக்கிறதாம்.

06. இரண்டு முன்பக்க கேமிரா :

06. இரண்டு முன்பக்க கேமிரா :

வரப்போகும் ஐபோன் 7-ல் இரண்டு முன்பக்க கேமிராவை (Dual Camera For iPhone 7) எதிர் பார்க்கலாம்.

05. முற்றிலும் புதிய சென்சார் :

05. முற்றிலும் புதிய சென்சார் :

சிங்கிள் சென்சார் இல்லது ஒளி-பிளக்கும் பட்டக-வடிவ சென்சாரை (light-splitting prism-shaped) பயன்படுத்தி ஆப்பிள் மொபைல் கேமிரா தயாராகி கொண்டிருக்கிறது.

04. ஆக்யுமென்டட் ரியாலிட்டி :

04. ஆக்யுமென்டட் ரியாலிட்டி :

நிஜத்தில் நேரடியாக காண்பவற்றுடன் மேல் அதிகமான வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில் (3D Sensing), நிகழ்நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பை - இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality) எனலாம்.

03. விஆர் ஹெட்செட் :

03. விஆர் ஹெட்செட் :

ஆப்பிள் நிறுவனம் விர்ச்சுவல் ரியாலிட்டி (தோற்ற மெய்ம்மை- Virtual reality) ஹெட்செட் உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

02. ஐ-ட்ராக்கிங் 3டி போன் டிஸ்ப்ளே :

02. ஐ-ட்ராக்கிங் 3டி போன் டிஸ்ப்ளே :

ஐ-ட்ராக்கிங் தொழில்நுட்பம் (Eye-Tracking Technology) மூலம் உருவாகும் இதன் மூலம் வெவ்வேறு கோணங்களில் இருந்து வெவ்வேறு படங்களை திரையில் காண முடியும்.

01. கேம் கன்சோல் :

01. கேம் கன்சோல் :

இது ஒன்றும், கேம் சந்தையில் நுழைய ஆப்பிள் எடுக்கும் முதல் முயற்சி இல்லை. இருப்பினும், இந்த கேம் கன்சோல் (A Wii-Style Games Console) சோனியை கூட ஓரங்கட்டும் என்று எதிர் பார்க்கலாம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
7 Crazy Projects Apple Are Secretly Working On. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot