அன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.!
இந்த பிளான் 6 மாதத்திற்கு கிடைக்கின்றது. இதில் மாதம் 300 எஸ்எஸ்எஸ்கள் உள்ளிட்டவைகளை சலுகைகையாக கிடைக்கின்றது. டிவி, மூவி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் வழங்கப்படுகின்றது.
வோடபோன் நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 6ஜிபி டேட்டாவை வழங்கின்றது. இதை நாம் பெற வேண்டினால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த பிளான் 6 மாதத்திற்கு கிடைக்கின்றது. இதில் மாதம் 300 எஸ்எஸ்எஸ்கள் உள்ளிட்டவைகளை சலுகைகையாக கிடைக்கின்றது. டிவி, மூவி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் வழங்கப்படுகின்றது.

டெலிகாம் போட்டி:
இந்தியா டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு பல்வேறு அதிர சலுகைகளை வழங்கியது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்களும் இலவச வாய்ஸ் கால், இலவச காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட், எஸ்எம்எஸ்கள், அமேசான் பிரைம் உள்ளிட்ட ப்லவேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் தங்கள் ஜியோவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்தன. பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை காக்க சலுகைகளை வாரி வழங்குகின்றன.

6ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்:
வோடபோன் நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.599க்கு 6ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 6 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது.

மாதம் 300 எஸ்எஸ்கள்:
இதில் மாதம் 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றத. இத்தும் நேரலை டிவி, திரைப்படஙக்ள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை வோடபோன் பிளே செயலி மூலம் இந்த வசதி வழங்கப்படுகின்றது. இந்த சலுகை அனுமதிக்கப்பட்ட சில வாட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகின்றது.

ஏர்டெல்லுக்கு போட்டி:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597 சலுகைக்கு போடியா அமைந்துள்ளது. இதில் 6ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் 168 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும், ஓராண்டு நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகை, ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

ரூ.129 ப்ரீபெய்ட் பிளானை மாற்றியது:
வோடபோன் நிறுவனம் ரூ.129 ப்ரீபெய்ட் சலுகையை மாற்றி அமைந்துள்ளது. இதன்படி இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், 2ஜிபி டேட்டா உள்ளிட்டவைகளை வழங்கப்படுகின்றது. முன்னதாக இந்த சலுகையில் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

இந்த பிளானின் சிறப்பு:
வோடபோனின் ரூ. 129 சலுகை ஏர்டெலின் ரூ. 129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 2 ஜி.பி. டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 1 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications