Home
News

அப்படி போடு...பிரபலமான MOTOROLA ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.! முந்துங்கள்...

பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜூன் 22-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரபலமான மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கும் தற்போது தள்ளுபடி கிடைத்துள்ளது. அதாவது 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பிரபலமான MOTOROLA ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.! முந்துங்கள்

எனவே இந்த 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது மீடியாடெக் சிஏ53 குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளது.

இந்த 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் ஜி52 கிராஃபிக் என்ஜின் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி. அதேபோல் கேமிங் வசதிகளுக்கு இந்த டிவி அருமையாகப் பயன்படும்.

பிரபலமான MOTOROLA ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி.! முந்துங்கள்

இந்த 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஆதரவு உள்ளது. பின்பு 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

40-இன்ச் மோட்டோரோலா ZX2 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியில் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த மோட்டோரோலா டிவியில் அனைத்து அம்சங்களும் உள்ளன. எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
62 percent discount on 40-inch MOTOROLA ZX2 Smart TV announced on Flipkart: Check Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X