இது வெறும் டீசர் தான் : ஆரம்பத்திலேயே அசத்தும் ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளம்.!

ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளம் சிறியதாக தோன்றினாலும் கூட தன்னுள் கொண்டுள்ள திறன்மிக்க விரிவாக்கங்களை கொண்டுள்ளது.

|

வெளிப்படையாக கூறினால், பழைய ஸ்மார்ட்போனை ஓரங்கட்டி புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு பதிலாக பெரும்பாலானனோர்கள் மொபைல் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மூலம் தங்களின் புதிதாக்குவதையே அனைவரும் விரும்புகின்றன, அதுதான் புத்திசாலித்ததனும் கூட.

2015-ஆம் ஆண்டில் அறிமுகமான மார்ஷ்மெல்லோவை ஓரங்கட்டி, நவீன மொபைல் மென்பொருளுக்கு வரும் போது, சிறிய விடயங்கள் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்றே கூற வேண்டும். அதிலும் அடுத்து வெளியப்போகும் ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளம் சிறியதாக தோன்றினாலும் கூட தன்னுள் கொண்டுள்ள திறன்மிக்க விரிவாக்கங்களை கொண்டுள்ளது.

ஒப்பீட்டளவில் நுட்பமான தொடுதல்

ஒப்பீட்டளவில் நுட்பமான தொடுதல்

இந்த ஆண்டில், ஆண்ட்ராய்டு ஓ வெளியீடு அதன் பீட்டா செயல்முறை மூலம் இந்தாண்டின் கோடை காலத்தின் பிற்பகுதியில் வெளியீடாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓ-வில் குறிப்பிடத்தக்க உற்பத்தித்திறன் - மேம்படுத்தும் மேம்பாடுகளுக்கு மேலதிகமாக உள்ள அதே சமயத்தில், ஆண்ட்ராய்ட் ஓ அர்த்தமுள்ள மேம்பாட்டின் நியாயமான பங்கைக் கொண்டுள்ளது, ஒப்பீட்டளவில் நுட்பமான தொடுதல்களை கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. அப்படியாக ஆண்ட்ராய்டு ஓ பீட்டாவில் சந்தித்த சில தனித்துவமான எடுத்துக்காட்டுகளை பற்றிய தொகுப்பே இது.

புத்திசாலித்தனமான வைப்பை டாக்ளிங்

புத்திசாலித்தனமான வைப்பை டாக்ளிங்

வைஃபை சார்ந்த சிக்கல்களுக்காக ஆண்ட்ராய்டு ஓ ஓஎஸ் ஒரு அறிவார்ந்த புதிய தீர்வை அறிமுகப்படுத்துகிறது. மென்பொருள் நெட்வொர்க் அமைப்புகளில் "புதிய வைஃபை இணைப்புகளை தானாக இயக்கவும்" என்று அழைக்கப்படும் புதிய விருப்பத்தை அமைத்துள்ளது.

முடக்கப்படும்

முடக்கப்படும்

இந்த அம்சத்தை செயல்படுத்திய பின்பு, உங்கள் போனின் எப்போதெல்லாம் உயர் தர நெட்வொர்க்கின் வரம்பிற்க்குள் நுழைகிறதோ உங்கள் தொலைபேசி தானாக வைஃபையின் கீழ் இயக்கப்படும் மற்றும் நீங்கள் எல்லைக்கு வெளியே இருக்கும்போது, தானாகவே உங்களின் வைஃபை மீண்டும் முடக்கப்படும். இது ப்ளூடூத்அம்சத்திற்கு ஒரே மாதிரியான விருப்பம் தான் என்பதல் இதை பயன்படுத்த நமக்கு புதிய கற்றல்கள் தேவைப்படாது.

சிறந்த டெக்ஸ்ட் செலெக்ஷன்

சிறந்த டெக்ஸ்ட் செலெக்ஷன்

நீண்ட காலமாக மொபைல் சாதனங்களில் ஒரு குழப்பமான புள்ளியாக இருகும் டெக்ஸ்ட் சார்ந்த தேர்வுக்கும் ஆண்ட்ராய்டு ஓ மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதில் இரண்டு புதிய அம்சங்களுடன் மொபைல் உரை தேர்வு கிடைக்கப்பெறுகிறது. முதலில், நீங்கள் ஒரு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது யூஆர்எல் போன்ற ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அதை நீங்கள் இருமுறை தட்டலாம். அதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு தானாகவே அது அங்கீகரிக்கப்படும் பகுதி எந்த தயக்கமும் இல்லாமல் அதை முன்னிலைப்படுத்தும்.

குறுக்குவழி

குறுக்குவழி

இரண்டாவதாக, நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதியின் வகைகள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது காரியத்தையும் எளிமைப்படுத்தும் வண்ணம் டெக்ஸ்ட் செலெக்ஷன் நடந்ததும் அடுத்த-படி நடவடிக்கையாக பாப்-அப் மெனு ஒன்று தோன்றி கட், காப்பி, பேஸ்ட் போன்ற ஆப்ஷன்களை உங்களுக்கு வழங்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு தொலைபேசி எண்ணைத் தேர்வு செய்தால், அதை கண்டுபிடித்து பின்னர் அந்த எண்ணை அழைக்கவும் போன்ற அழைப்பதற்கான ஒரு குறுக்குவழியை உங்களுக்குக் கொடுக்கும். ஒரு முகவரியை தேர்வு சேட்டைகள் வரைபடத்தில் இருப்பிடத்தைத் திறக்க நேரடி இணைப்பு வழங்கும்.

சிறந்த சவுண்ட் செலெக்ஷன்

சிறந்த சவுண்ட் செலெக்ஷன்

ரிங்டோன்கள், அறிவிப்புகள், அல்லது அலாரங்கள் போன்ற ஒலி அமைப்புகள் ஆனது இன்றுவரை குழந்தை விளையாட்டு போலவேத்தான் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் சராசரி பயனர்களுக்கு, இது ஒரு சிக்கலான தலைவலியாகும். இதற்கான ஒரு சிறந்த தீர்வை ஆண்ட்ராய்டு ஓ கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்

தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்

சிஸ்டம் சவுண்ட் அமைப்புகள் சென்று உங்கள் ரிங்டோன், அறிவிப்பு ஒலி, அல்லது எச்சரிக்கை ஒலி போன்ற ஒலிகளை தேர்ந்தெடுக்க வழிவகுக்கும் டீபால்ட் ஜிங்கிள் சவுண்ட்களுக்கு மத்தியில் உங்கள் சொந்த ஒலி சேர்க்க ஒரு எளிய புதிய விருப்பத்தை ஆண்ட்ராய்டு ஓ வழங்குகிறது. அந்த தேர்வை தட்டுவதன் மூலம் உங்கள் சாதனத்தின் உள் சேமிப்பகத்திலிருந்து எம்பி3 கோப்பைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும். நீங்கள் அதை தேர்வு செய்தவுடன், அந்த கோப்பு மற்ற ஒலித் தேர்வுகளுக்குள் ஒரு விருப்பமாக தோன்றும்.

புத்திசாலிதனமான நோட்டிபிகேஷன் சைஸிங்

புத்திசாலிதனமான நோட்டிபிகேஷன் சைஸிங்

நோட்டிபிகேஷன்ஸ்களுக்கன தேர்வுகளை பொறுத்தமட்டில், ஆண்ட்ராய்டு ஓ குறைந்த-முன்னுரிமை விழிப்புணர்வுகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் நோட்டிபிகேஷன்கள் இன்னும் சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது அவைகள் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படாது ஒரு புதிய சிறிய வடிவத்தில் அவற்றைக் காட்சிப்படுத்தலாம்.

சிறந்த நேவிகேஷன் பொத்தான்கள்

சிறந்த நேவிகேஷன் பொத்தான்கள்

ஆண்ட்ராய்டின் நேவிகேஷன் பொத்தான்கள் நீங்கள் சிஸ்டத்தை சுற்றிப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன ஆனாலும் கூட பெரிய தொலைபேசிகளில் மூன்று ஐகான்களை அடைவதற்கு உங்களின் விறல் யோகாக்கள் செய்ய வேண்டியதாய் இருக்கும் அல்லவா.?? அதற்கு தீர்வாய் ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தினுள் ஒரு புதிய சோதனை புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. சிஸ்டம் யூஐ ட்யூனர் உதவியின் கீழ் நீங்கள் எளிதாக உங்களுக்கு ஏற்ற அணுகலின் கீழ் நேவிகேஷன் பொத்தான்களை இடம்பெயர்த்தி கொள்ளலாம். நீங்கள் திரையின் இரு பக்கங்களிலும் அவற்றை மாற்றலாம் அல்லது மையத்தில் வைத்து சிறியதாக மாற்றலாம்.

திறமையான லாக் ஸ்க்ரீன் ஷார்ட்கட்ஸ்

திறமையான லாக் ஸ்க்ரீன் ஷார்ட்கட்ஸ்

ஆண்ட்ராய்ட் ஓ உங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ற குறுக்குவழிகளை மிகவும் பயனுள்ளதாக்குவதற்கான வழியை வழங்குகிறது. மேற்கூறிய சிஸ்டம் யூஐ ட்யூனர் மெனுவில் நீங்கள் இடது மற்றும் வலதுபுறம் என இரண்டு ஸ்க்ரீன் லாக் குறுக்குவழிகளையும் தனிப்பயனாக செயல்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
As this year's Android O release makes its way through the beta process and toward its likely-late-summer launch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X