அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை சாக விடாத தொழில்நுட்பங்கள்..!

Posted By:

தொழில்நுட்பமும் அதன் கருவிகளும், வடிவமைப்புகளும் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் உதவிகரமாக இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே, ஆனால் நம் உயிரைக் காப்பாற்றும் அளவு சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா.!?

பல் விலக்க டூத்-பேஸ்ட் வேணாம், பிரஷ் மட்டும் போதும்..!

தொழில்நுட்ப வல்லுநர்கள், மனிதர்களுக்கு உதவி புரியும் அல்லது துணையாக இருக்கும் கருவிகளை மட்டுமில்லை, மனிதனின் உயிரைக் காக்கும் கருவிகளையும் கண்டு பிடிக்கத் தேர்ந்தவர்கள்தான் என்பதற்க்கு இதோ சான்று.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 எக்ஸ் ஸ்டாட் சிரெஞ்சி

எக்ஸ் ஸ்டாட் சிரெஞ்சி

எந்தவொரு காயமாக இருந்தாலும் சரி, இந்த ஊசியை போட்டால், 15 நொடிகளில் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.

கூகுள் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்

கூகுள் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்

நீரிழிவு நோயாளிகளின் சக்கரை அளவை நொடிக்கு ஒரு முறை என கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

நெக்ஸ்ட்ஜென் பேஸ்மேக்கர் விராப்ஸ்

நெக்ஸ்ட்ஜென் பேஸ்மேக்கர் விராப்ஸ்

இது கையுறை போல இதயத்தின் உறை. இது இதயத்தின் இயக்கத்தை இடைவிடாமல் துல்லியமாக கண்கானித்து, மின் தூண்டல் மூலம் சரியான விகிதத்தில் இதயத்தை துடிக்க வைக்கும்.

பறந்து வரும் அம்புலன்ஸ்

பறந்து வரும் அம்புலன்ஸ்

எமர்ஜன்சி உதவிக்கு அழைத்த ஒரு நிமிடத்திற்க்குள் வந்து முதலுதவி செய்யும் அம்புலன்ஸ் ட்ரோன்.

நானோ பார்ட்டிக்கல் டாட்டூ

நானோ பார்ட்டிக்கல் டாட்டூ

உடலில் குல்கோஸ் லெவெல் குறையும்போது, இந்த டாட்டூவை வரைய பயன்படுத்தப்படும் இன்க் ஆனது, மிளிரும்.

ஆர்கனவோ

ஆர்கனவோ

இது 3-டி பிரிண்டட் உறுப்புகளை உருவாக்கும். உறுப்பு தான தட்டுப்பாடு மூலம் நிகழும் இறப்பு விகிதத்தை குறைக்கும் முனைப்போடு ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some designs that could save your life. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot