5ஜி மொபைல் பஸ் வசதியில் தெறிக்கவிட்ட சீனா: வாயை பிளக்கும் நாடுகள்.!

|

சீனா மக்கள் தொகையில் முன்னிணியில் உள்ள நாடு. மேலும் உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது.

தற்போது, கண்டுபிடிப்புகளிலும் உலகையும் பிரமிக்க வைக்கின்றது. வர்த்தகம் செய்வதிலும் உலக அளவில் தனது

5ஜி மொபைல் பஸ் வசதியில் தெறிக்கவிட்ட சீனா: வாயை பிளக்கும் நாடுகள்.!

செயல்பாட்டை தொழில்நுட்பத்தால் சாத்தியமாக்கியுள்ளது.

மற்ற நாடுகள் கூட செய்ய முடியாததை சீனா 5ஜி தொழில்நுட்பத்தை பஸ்களில் பொருத்தி, தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

 5ஜி மொபைல் வசதி பஸ்கள்:

5ஜி மொபைல் வசதி பஸ்கள்:

சீனாவில் க்யூயங் (Guiyang) பகுதியில், 5ஜி மொபைல் வசதியுடன் வடிவமைக்கப்பட்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

அசத்தும் ஏராளமான வசதிகள்:

அசத்தும் ஏராளமான வசதிகள்:

சீனாவில் அறிமுகம் செய்துள்ள இந்த பஸ்சில் 5 ஜி தொழில்நுட்பம் இருப்பதால், மேப் , வீடியோ கான்பரன்சிங், நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் பயணிகள் பெற முடியும்.

 4கே  அகண்ட தொலைக்காட்சி:

4கே அகண்ட தொலைக்காட்சி:

பஸ்சில் 4கே தொழில்நுட்பத்தில் இயங்கும் அகண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிகளையம் தங்கு தடையின்றி பயணிகள் கண்டு களிக்க முடிகின்றது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவை நிறுவுதல்:

5ஜி சேவை நிறுவுதல்:

விரைவில் 100 5ஜி சேவை நிலையங்கள் நிறுவப்படவுள்ளதால், 5ஜி பஸ்களில் கூடுதல் வசதியும் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.

மற்ற நாடுகள் வாயை பிளப்பு:

மற்ற நாடுகள் வாயை பிளப்பு:

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் மற்ற நாடுகள் கூட இந்த அளவுக்கு செய்ய முடியாத நிலையில், சீனா 5ஜியில் சேவையில் பஸ்களை நடமாட்டு அசத்தியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5G mobile buses are introduced in China's Guiyang area : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X