இனி வீடே தியேட்டர் தான்! பாதி விலையில் 55 இன்ச் Smart TV வாங்கலாம்.. சோனி, சாம்சங், எல்ஜி என எல்லாமே!

|

டிஜிட்டல் யுகத்தில் ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாகி விட்டது. சிலரின் வீடுகளில் மட்டும் ஸ்மார்ட்டிவிகள் இல்லை. அதேபோல் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பது 32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் தான் இருக்கிறது. உங்கள் வீட்டில் Smart TV இல்லை என்றாலும் சரி, 32 இன்ச் ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தாலும் சரி, அதற்கு இது சரியான நேரமாகும். தியேட்டர் தர அனுபவம் வழங்கும் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகளை குறைந்த விலையில் Amazon Sale 2022 இல் வாங்கலாம்.

Amazon Sale 2022

Amazon Sale 2022

Amazon Sale 2022 இல் பல்வேறு ஸ்மார்ட்டிவிகளை தள்ளுபடி விலையில் வாங்கலாம். சோனி, எல்ஜி, சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட், ஹை ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, டால்பி சவுண்ட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது இநத் ஸ்மார்ட்டிவிகள்.

தள்ளுபடி விலையில் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

தள்ளுபடி விலையில் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியானாலும் அடுத்த சில தினங்களில் ஓடிடிகளில் வெளியாகிவிடுகிறது. அப்படி வெளியாகும் படங்களை தியேட்டர் தரத்தில் பார்ப்பதற்கு சிறந்த தரம் கொண்ட ஸ்மார்ட்டிவிகளை வாங்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஸ்மார்ட்டிவிகளுக்கு ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 55 இன்ச் ஸ்மார்ட்டிவி வாங்க விருப்பம் இருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசானில் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Sony Bravia 55 inch Smart TV

Sony Bravia 55 inch Smart TV

எவ்வளவு பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்டிவிகள் வாங்கினாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை பொறுத்தவரை சோனி என்ற பிராண்டிற்கு தனி மதிப்பு இருக்கும். சோனி சாதனங்களின் விலை எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் காரணம் அந்த அளவிற்கு அதன் தரமும் அம்சங்களும் இருக்கும். சோனி பிராவ்யா 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது அமேசானில் 36 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

சோனி பிராவ்யா 55 இன்ச் ஸ்மார்ட்டிவி

சோனி பிராவ்யா 55 இன்ச் ஸ்மார்ட்டிவி

சோனி பிராவ்யா 55 இன்ச் ஸ்மார்ட்டிவி என்பது கூகுள் டிவி ஆகும். இது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.99,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த டிவி ரூ.63,990 என கிடைக்கிறது. அமேசானில் இஎம்ஐ மூலமாகவும் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கலாம். அத்தியாவசிய மேம்பட்ட அம்சங்கள் அனைத்தும் இந்த ஸ்மார்ட்டிவியில் இருக்கிறது.

LG 55 inch Smart TV

LG 55 inch Smart TV

LG 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி தர அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.79,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.48,490 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இஎம்ஐ சலுகைகள், வங்கி சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

எல்ஜி ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

எல்ஜி ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

செராமிக் ப்ளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஆப்பிள் டிவி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என அனைத்து ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகளும் வழங்கப்படுகிறது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 55 இன்ச் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 5.1 ஆதரவுடன் கூடிய ஏஐ சவுண்ட் தரம் என பல மேம்பட்ட அம்சங்கள் இந்த ஸ்மார்ட்டிவியில் இருக்கிறது.

Samsung  55 inch Crystal Smart TV

Samsung 55 inch Crystal Smart TV

Samsung 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது க்ரிஷ்டல் 4கே எச்டி ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.50,000க்கு கீழ் விலைப் பிரிவில் கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகள், இஎம்ஐ சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.70,900 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.46,999 என கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்டிவியானது 34 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள்

பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள்

நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, யூடியூப், ஹாட்ஸ்டார் என பல ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 50 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. டால்பி டிஜிட்டல் ஆதரவு கொண்ட பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
55 inch Smart TV Available at Half of Price in Amazon Sale 2022: Right time to Upgrade your Smart TVs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X