டாப் 10 பாஸ்: 50 எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி- ரூ.15,000 கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!

|

உயர்நிலை கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. இடைபட்ட மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சிறந்த கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். மிலவு விலை 50 மெகாபிக்சல் மற்றும் 64 மெகாபிக்சல் சென்சார்கள் உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

சிறந்த கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்

சிறந்த கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் உங்கள் கல்லூரி நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு சிறந்த கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனை பரிசளிக்க விரும்புவீர்கள். மலிவு விலை கிடைக்கும் சிறந்த கேமரா சென்சார் கொண்ட ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை பார்க்கலாம்.

சியோமி ரெட்மி 10 ப்ரைம்

சியோமி ரெட்மி 10 ப்ரைம்

 • 50 மெகாபிக்சல் பின்புற கேமரா
 • விலை ரூ:12,499
 • 6.5-இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
 • மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் ப்ராஸசர் ஏஆர்எம் மாலி-ஜி52 சிப்செட்
 • (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
 • ஆண்ட்ராய்டு 11
 • 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
 • 50MP + 8MP + 2MP + 2MP பின்புற கேமரா
 • 8MP முன் கேமரா
 • டூயல் 4G வோல்ட்இ
 • 6,000 எம்ஏஎச் பேட்டரி
 • Redmi Note 10S (64MP பின்புற கேமரா)

  Redmi Note 10S (64MP பின்புற கேமரா)

  • விலை: ரூ. 14,999
  • 6.43-இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே 2
  • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 12 என்எம் ப்ராஸசர்
  • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • ஆண்ட்ராய்டு 11
  • 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
  • 64MP + 8MP + 2MP + 2MP பின்புற கேமரா
  • 13MP முன்புற கேமரா
  • இரட்டை 4G VoLTE
  • 5,000 mAh பேட்டரி
  • Samsung Galaxy M32 (64MP பின்புற கேமரா)

   Samsung Galaxy M32 (64MP பின்புற கேமரா)

   • விலை: ரூ. 14,999
   • 6.4-இன்ச் முளு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யூ டிஸ்ப்ளே
   • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12 என்எம் ப்ராசஸர், 4ஜிபி ரேம்
   • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
   • 64MP + 8MP + 2MP + 2MP பின்பக்க கேமரா
   • 20MP முன்புற கேமரா
   • டூயல் 4G VoLTE
   • 6,000 mAh பேட்டரி
   • 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
   • ஆண்ட்ராய்டு 11
   • Moto G40 Fusion (64 MP பின்புற கேமரா)

    Moto G40 Fusion (64 MP பின்புற கேமரா)

    • விலை: ரூ. 14,999
    • 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
    • ஸ்னாப்டிராகன் 732G ஆக்டா-கோர் ப்ராசசர்
    • 4/6GB ரேம் 64/128GB உள்சேமிப்பு
    • 64MP + 8MP + 2MP டிரிபிள் ரியர் கேமரா
    • 6,000 mAh பேட்டரி
    • Realme Narzo 50A (50 MP பின்புற கேமரா)

     Realme Narzo 50A (50 MP பின்புற கேமரா)

     • விலை: ரூ. 11,499
     • 6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டியூட்ராப் டிஸ்ப்ளே
     • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12 என்எம் செயலி ப்ராஸசர்
     • (nano + nano + microSD) ஸ்லாட் வசதி
     • realme UI 2.0 அடிப்படையிலான Android 11 ஆதரவு
     • 50MP + 2MP + 2MP பின்புற கேமரா
     • 8MP முன்புற கேமரா
     • டூயல் 4G VoLTE
     • 6,000 mAh பேட்டரி
     • Realme C25Y (50MP பின்புற கேமரா)

      Realme C25Y (50MP பின்புற கேமரா)

      • விலை: ரூ.11,999
      • 6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டியூட்ராப் டிஸ்ப்ளே ஆதரவு
      • ஆக்டா-கோர் 12nm UNISOC T610 செயலி
      • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
      • 50MP + 2MP + 2MP பின்புற கேமரா
      • 8MP முன்புற கேமரா
      • இரட்டை 4G VoLTE
      • 5,000 mAh பேட்டரி
      • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
      • இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் (50 MP பின்புற கேமரா)

       இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் (50 MP பின்புற கேமரா)

       • விலை: ரூ.10,999
       • 6.78 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே
       • 4 ஜிபி ரேம் 64 ஜிபி உள்சேமிப்பு
       • 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
       • 50எம்பி + 2எம்பி பின்புற கேமரா
       • 8 எம்பி முன்பற கேமரா
       • Micromax IN Note 1 (48 MP பின்புற கேமரா)

        Micromax IN Note 1 (48 MP பின்புற கேமரா)

        • விலை:ரூ.11,499
        • 6.67-இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 450 நிட்ஸ் பிரகாசம்
        • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் ப்ராசசர்
        • மைக்ரோ எஸ்டி கார்ட், டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
        • 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
        • ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
        • 48எம்பி + 5எம்பி + 2எம்பி + 2எம்பி பின்புற கேமரா
        • 16 எம்பி முன்புற கேமரா
        • டூயல் 4ஜி வோல்ட்இ
        • 5,000 எம்ஏஎச் பேட்டரி
        • Redmi Note 8 Pro (64MP பின்புற கேமரா)

         Redmi Note 8 Pro (64MP பின்புற கேமரா)

         விலை: ரூ.14,999

         6.53-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

         கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவு

         ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ 12 என்எம் ப்ராசசர் வசதி

         128ஜிபி உள்சேமிப்பு வசதி

         மைக்ரோ எஸ்டி டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

         ஆண்ட்ராய்டு 9.0 (பை) MIUI 10 ஆதரவு

         256 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

         64MP + 8MP + 2MP + 2MP முன்புற கேமரா

         இரட்டை 4G வோல்ட்இ

         4,500 எம்ஏஎச் பேட்டரி

         Tecno Camon 17 (48 MP பின்புற கேமரா)

         Tecno Camon 17 (48 MP பின்புற கேமரா)

         • விலை: ரூ.13,999
         • 6.6 இன்ச் எச்டி ப்ளஸ் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
         • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசர்
         • 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள்சேமிப்பு வசதி
         • டூயல் சிம் ஆதரவு
         • 48 எம்பி + 2 எம்பி + ஏஐ டிரிபிள் ரியர் கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
         • 16எம்பி முன்புற கேமரா
         • Tecno Camon 17 (48 MP பின்புற கேமரா)

          Tecno Camon 17 (48 MP பின்புற கேமரா)

          விலை: ரூ.13,999

          6.6 இன்ச் எச்டி ப்ளஸ் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

          ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசர்

          6ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள்சேமிப்பு வசதி

          டூயல் சிம் ஆதரவு

          48 எம்பி + 2 எம்பி + ஏஐ டிரிபிள் ரியர் கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்

          16எம்பி முன்புற கேமரா

          Moto G9 பவர் (64 MP பின்புற கேமரா)

          Moto G9 பவர் (64 MP பின்புற கேமரா)

          • விலை:ரூ. 14,999
          • 6.78-இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் எல்சிடி ஸ்கிரீன்
          • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 662 11என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
          • (nano + nano / microSD) ஸ்லாட் வசதி
          • ஆண்ட்ராய்டு 10
          • 64MP + 2MP + 2MP பின்புற கேமரா
          • 16MP முன்புற கேமரா
          • 6,000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
50 MP Camera Smartphones Available Under Rs.15000: Top 10 Smartphone List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X