அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்!

|

கையில் ஸ்மார்ட்போன்களை போல் வீட்டில் ஸ்மார்ட்டிவி என்பதும் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. ஓடிடி பிளாட்ஃபார்ம் அணுகல், யூடியூப் ஸ்ட்ரீமிங், பென்டிரைவ் அணுகல் உள்ளிட்ட தியேட்டர் தர அனுபவத்துக்கு ஸ்மார்ட்டிவிகள் பிரதானமாக இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு விலைப்பிரிவுகளிலும் ஸ்மார்ட்டிவிகள் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகளுக்கு அதீத தள்ளுபடிகள் கிடைக்க இருக்கிறது.

50 இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்டிவி

50 இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்டிவி

50 இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021 ஸ்மார்ட்டிவிகளுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ், டிசிஎல், எல்ஜி, ரியல்மி, சியோமி பிராண்டுகளின் ஸ்மார்ட்டிவிகள் தள்ளுபடிகள் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின 2021 விற்பனையில் 25 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கிறது.

டோஷிபா யு 50 சீரிஸ்

டோஷிபா யு 50 சீரிஸ்

50 இன்ச் அல்ட்ரா எச்டி (4கே) எல்டிடி ஸ்மார்ட் டிவி அசல் விலை ரூ.46,990 ஆக இருந்தது. தற்போது தள்ளுபடி விலையின் மூலம் ரூ.34,990 என கிடைக்கிறது. 25% தள்ளுபடியுடன் இது கிடைக்கிறது. டோஷிபா யு50 சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட்டிவி மாடல் எண் 50U5050 ஆக இருக்கிறது.

ஒன்பிளஸ் யு1 எஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

ஒன்பிளஸ் யு1 எஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

ஒன்பிளஸ் யு1 எஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது தள்ளுபடியோடு கிடைக்கிறது. இதன் அசல் விலை ஆனது ரூ.49,999 ஆக இருந்த நிலையில் ரூ.46,999 ஆக இருக்கிறது. ஒன்பிளஸ் யு1 எஸ் 50 இன்ச் அல்ட்ரா எல்டிடி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்குவதற்கு இது சரியான நேரமாகும்.

50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட்டிவி

50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட்டிவி

தாம்சன் ஆத்ரோ சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி தள்ளுபடி விலையுடன் ரூ.35,999 ஆக இருந்த நிலையில் இதன் அசல் விலை ரூ.40,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 12% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தாம்ஸன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவி வாங்க இது சரியான வாய்ப்பாகும்.

டிசிஎல் பி615 50 இன்ச் அல்ட்ரா எச்டி

டிசிஎல் பி615 50 இன்ச் அல்ட்ரா எச்டி

டிசிஎல் பி615 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.62,990 என இருந்த நிலையில் தற்போது தள்ளுபடியுடன் ரூ.33,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின சலுகையில் இந்த ஸ்மார்ட்டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ரியல்மி 50 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவி

ரியல்மி 50 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவி

ரியல்மி 50 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.39,999 ஆக கிடைக்கிறது. ரியல்மி சாதனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கின்றனர். ரியல்மி ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

எம்ஐ 5 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

எம்ஐ 5 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

எம்ஐ 5 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது தள்ளுபடி விலையில் ரூ.41,999 ஆக கிடைக்கிறது. இதன் அசல் விலை ஆனது ரூ.59,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் 30 சதவீத தள்ளுபடியோடு கிடைக்கிறது. எம்ஐ 5 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட்டிவியானது 30% தள்ளுபடியோடு கிடைக்கிறது.

சான்சய் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட்டிவி

சான்சய் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட்டிவி

சான்சய் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது தள்ளுபடி விலையில் ரூ.36,999 ஆக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.45,190 ஆக இருக்கிறது. சான்சய் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை சொந்தமாக்க இது சரியான நேரமாகும். இது 18% தள்ளுபடியோடு கிடைக்கிறது.

எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி

எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது தள்ளபடி விலையில் ரூ.38,999 ஆக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.41,999 ஆக இருக்கிறது. எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட்டிவியானது பல்வேறு சிறப்பம்சங்களோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் 7% தள்ளுபடியோடு வருகிறது.

டிசிஎல் பி715 50 இன்ச் அல்ட்ரா எச்டி

டிசிஎல் பி715 50 இன்ச் அல்ட்ரா எச்டி

டிசிஎல் பி715 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்டிடி ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது சலுகை விலையில் ரூ.34,999 ஆக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.89,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 61% தள்ளுபடியோடு வருகிறது. அதீத தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்க இது சரியான வாய்ப்பாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
50 inch Smarttv's Now Available at Discount price in Flipkart Big Billion days sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X