பயனாளிகளே உஷார் : ப்ரைவஸிக்கு ஆப்பு வைக்கும் கூகுள் அல்லோ..!

|

ஊரெல்லாம் புதிய சாட் ஆப் ஆன கூகுள் அல்லோ பற்றிய பேச்சு தான், கூகிள் உதவி ஆதரவு பெற்று பெரும்பாலான செய்தி தலைப்புகளை ஆட்கொண்டு மிகவும் ட்ரெண்ட் ஆன கூகுள் அல்லோ பயன்பாடானது தனக்கே உரிய சில சொந்த தீமைகளையும் உடன் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா..?

கூகுள் அல்லோ ஆனது வாட்ஸ்ஆப்பை விட சிறந்த சாட் ஆப் என்று சிலரால் கருதப்படுகின்ற நிலையில், நம்மில் பெரும்பாலோனோர் கூகுள் அல்லோ ஆப்பை பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி கொண்டிருக்கிறோம். ஆக அதிலுள்ள சில சிக்கல்களை பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது.

என்ன கூறப்பட்டது..?

என்ன கூறப்பட்டது..?

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அல்லோ அறிவிக்கப்பட்ட போது, கூகுள் அதிகாரிகள் இது மிகச்சிறந்த தனியுரிமை (ப்ரைவஸி ) கொள்கைகள் கொண்ட ஒரு செயலியாக அறிவித்தனர் மற்றும் இதன் முக்கிய நோக்கமமே பயனர்களின் தனிமையை பராமரிக்க வேண்டும் என்பது தான் என்றும் கூறினர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தனியுரிமை நடவடிக்கை :

தனியுரிமை நடவடிக்கை :

இந்த ஸ்மார்ட் சாட் பயன்பாடானது கூகுள் விரச்சுவல் அஸ்ஸிஸ்டன்ட் உடன் ஒருங்கிணைந்த ஒன்றாகும் அதவாது முக்கியமான தனியுரிமை நடவடிக்கைகளை சிறப்பிக்கும் அம்சம் இல்லாத ஒருங்கிணைப்பு, சிலரின் கருத்துப்படி இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பதிவு மற்றும் சேமிப்பு :

பதிவு மற்றும் சேமிப்பு :

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இன்காக்னிடோ மோட் தனில் (incognito mode)செய்திகள் பரிமாறிக் கொண்டாலும் கூட பயனர்களால் அழிக்கபடாத வரையிலாக டெக்ஸ்ட் மற்றும் மீடியாக்கள் டிபால்ட் ஆக ரெகார்ட் செய்யப்பட்டு சேமிக்கப்படும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் :

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் :

தனியுரிமை கோள்களிகளில் ஓட்டைகளை கொண்டுள்ள அல்லோ ஆப் ணத்தில் மேலுமொரு சிக்கலாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சமும் கிடையாது. இதன் மூலம் உங்கள் மெசேஜ்களை யார் வேண்டுமானாலும் படிக்க நேரிடலாம்.

செய்திகள் மற்றும் விவரங்கள் :

செய்திகள் மற்றும் விவரங்கள் :

அல்லோவில் பிறர் உங்கள் செய்திகள் மற்றும் விவரங்களை படிக்க, பார்க்க, தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பயனர்கள் லாங் பிரஸ் மூலம் முற்றிலுமாக செய்திகளை அல்லது முழு உரையாடலை அழித்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏன் இந்த குறைபாடு..?

ஏன் இந்த குறைபாடு..?

கூகுள் விளக்கத்தின்படி, அல்லோவின் தானாகவே பதில்களை பரிந்துரைக்கும் ஸ்மார்ட் ரிப்ளை அம்சம் மேம்படுத்தப்பட வேண்டியதுள்ளது மற்றும் அவற்றை உருவாக்க செய்திகளை பதிவு செய்ய வேண்டியது உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பாதுகாப்பில் கோட்டை விட்ட ரிலையன்ஸ் ஜியோ??

Best Mobiles in India

Read more about:
English summary
5 Ways Google Allo Can Harm Your Privacy. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X