அமேசான் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்.!

க்கப்பட்டால் என்ன இந்த வசதியை நீங்கள் இப்போதும் பயன்படுத்த முடியும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகள் சில சமயம் செய்யலாம்.

|

அமேசான் வலைத்தளத்தில் வரும் அனைத்து ஆஃபர்களையும் சுலபமாக அறிந்து கொண்டு வாங்கும் ட்ரிக் தெரிந்தவர்களில் நீங்களும் ஒருவரா? அமேசானில் பலருக்கும் தெரியாத நுனுக்கங்கள் அறிந்தவரா?

அமேசான் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்.!

உங்களுக்கு தெரிந்த தகவல்களுடன், அமேசான் குறித்து பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

 விலையை குறைக்கலாம்

விலையை குறைக்கலாம்

அமேசான் தளத்தில் முன்னொரு காலத்தில் ப்ரைஸ் ப்ரோடெக்ஷன் எனும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த அம்சம் நீங்கள் அமேசானில் வாங்கிய பொருட்களின் விலை குறிப்பிட்ட காலத்தில் குறைக்கப்பட்டால், அந்த தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எனினும் இந்த வசதி அமேசானில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

நீக்கப்பட்டால் என்ன இந்த வசதியை நீங்கள் இப்போதும் பயன்படுத்த முடியும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகள் சில சமயம் செய்யலாம். ஸ்மார்ட்போன்களில் இலவசமாக கிடைக்கும் சிஃப்ட் செயலியை கொண்டு பணத்தை திரும்ப பெறலாம்.

சிஃப்ட் செயலியை இன்ஸ்டால் செய்து உங்களின் கிரெடிட் கார்டை லின்க் செய்தால் வேலை முடிந்தது. இங்கிருந்து சிஃப்ட் செயலி நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப விலை குறைப்பு குறித்த தகவல்களை உங்களுக்கு வழங்கும். இனி உங்களது கிரெடிட் கார்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு ப்ரைஸ் ப்ரோடெக்ஷன் சேவையை பயன்படுத்தலாம்.

மிகவும் குறைந்த விலை

மிகவும் குறைந்த விலை

அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை எந்நேரமும் குறைவாக இருக்காது. அந்த வகையில் நீங்கள் வாங்கும் பொருளின் விலை மற்ற இடங்களில் குறைவாக நிர்ணயிக்கப்பட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் ஐபேட் ஒன்றை அமேசான் வலைத்தளத்தில் வாங்குகிறீர்கள் எனில், அதன் விலையை உற்று பார்க்கவும். அமேசான் பெஸ்ட் பை ஒரு விலையையும், மற்ற விற்பனையாளர் சார்பில் அதிக விலையும் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும். அந்த வகையில் அமேசானில் பொருட்களின் விலை எந்நேரமும் குறைவாக இருக்காது.

போலி விமர்சனங்கள்

போலி விமர்சனங்கள்

அமேசான் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் அனைத்து விமர்சனங்களையும் அப்படியே நம்ப வேண்டாம். விமர்சனங்களை வைத்து மட்டும் பொருட்களை வாங்கும் போது போலி விமர்சனங்கள் தவறான தகவல்களை வழங்கும்.

ஒருவேளை ஆக்ஷன் கேமரா ஒன்றை வாங்க விரும்பி வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் அதன் விலை 200 முதல் 400 டாலர்களுக்கு விப்பனை செய்யப்படும் நிலையில் இதேபோன்று காட்சியளிக்கும் மற்ற சாதனங்களின் விலை வெறும் 100 டாலர்களுக்குள் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்ச வித்தியாசங்கள் இல்லாது சூழலில் இவற்றுக்கு அமேசானில் 4.8 குறியீட்டு அளவு விமர்சனம் வழங்கப்பட்டு இருக்கும்.

 விநியோகம்

விநியோகம்

அமேசானின் 2 நாள் டெலிவரி ஆப்ஷன் எந்நேரமும் வேலை செய்யாது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இரண்டு நாட்களில் பொருட்களை விநியோம் செய்கின்றன. சில சமயங்களில் டெலிவரி செய்ய அதிக நாட்கள் தேவைப்படுகிறது.


இந்த சூழல்களில் அமேசான் உங்களது ஆர்டரை இரண்டு நாட்களில் வழங்கும் என்பதை உறுதி செய்யாமல், விநியோகம் செயய்ப்பட்ட இரண்டு நாட்களில் இது வழங்கப்படும் என்றே தெரிவிக்கப்படுகிறது.

அமேசான் மர்மம்

அமேசான் மர்மம்

அமேசான் வலைத்தளத்தின் சில பொருட்களுக்கான பக்கத்தில் அமேசான் சாய்ஸ் பேட்ஜ்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பேட்ஜிங்-இன் உண்மையான பயன்பாடு அறிந்து கொள்ள சில காலம் தேவைப்பட்டது. இதற்கான உண்மையானஅர்த்தம் சிறந்த சலுகை, அமேசான் ரீவியூவர் அல்லது மற்றவைகளை என்பதில் அதிக குழப்பம் இருந்தது.

அமேசான் பேட்ஜ்-இல் ஸ்கிரால் டவுன் செய்யும் போது அமேசான் இவற்றை அதிக புள்ளிகளை பெற்றவைகளாக குறிப்பிடுகிறது.

Best Mobiles in India

English summary
5 things you didn't know about Amazon ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X