எந்தவொரு பிராட்பேண்ட்டை தேர்ந்தெடுக்கும் முன்பும் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்..!

|

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவைகள் மற்றும் ஜிகாபைபர் திட்டங்களை சமாளிக்கும் வண்ணம் பிஎஸ்என்எல் நிறுவனம் பல பிராட்பேண்ட் மற்றும் இணைய திட்டங்கள் தொடங்குவதில் மும்மரமாக இருக்கிறது.

சமீபத்தில் ரூ.249/-ல் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான 6 மாத கால வரம்பற்ற தரவு திட்டமான பிபி249 என்று விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் பற்றிய பேச்சு ஏற்கனவே நாடு முழுதைவும் சென்றுவிட்ட நிலையில் பிஎஸ்என்எல் சேவை வழங்குநர் அத்துடன் சேர்த்து ஒரு சில திட்டங்களையம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எப்படி..?

எப்படி..?

இந்நிலையில் நீங்கள் ஒரு பிராட்பேண்ட் இணைப்பு தேடும் நபராக இருந்தாள் நீங்கள் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தால், நீங்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை எப்படி உறுதி செய்வைத்து என்பதை இங்கே விவரித்துள்ளோம்.

முக்கிய காரணிகள் :

முக்கிய காரணிகள் :

கீழ் தொகுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் நீங்கள் ஒரு சேவை வழங்குநரின் பிராட்பேண்ட் திட்டமொன்றை தேர்ந்தெடுக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகளாகும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காரணி #01

காரணி #01

அலைவரிசையை பயன்பாட்டில் வித்தியாசம் : முதலில் பதிவிறக்கம் மற்றும் ப்ரவுஸிங் ஆகியவைகளுக்கு பயன்படும் பேண்ட்வித் வித்தியாசத்தினை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் 4 எம்பி அளவிலான ஒருபைலை பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்றால், அலைவரிசை பயன்பாடானது 4எம்பியாக இருக்கும்.

அடிப்படை :

அடிப்படை :

ஆனால் , நீங்கள் இணையத்தில் ஒரு மணி நேரம் ப்ரவுஸிங் செய்தால், நீங்கள் நிச்சயமாக ப்ரவுஸிங் செய்யும் தளங்களை அடிப்படையாக கொண்ட அதிகபட்ச அலைவரிசை பயன்படுத்தப்படும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காரணி #02

காரணி #02

ப்ரவுஸிங் வேகம் : இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு பகுதியாகும். உதாரணமாக, 40 கேபி அளவிலான ஒரு வலைப்பக்கம் லோட் ஆக 1.25 நொடிகள் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்றால் வேகம் 256 கேபிபிஎஸ் இருக்கலாம்.

வேகத்தை கவனிக்க வேண்டும் :

வேகத்தை கவனிக்க வேண்டும் :

அதே பக்கம் 0.16 நொடியில் லோட் ஆகிறது என்றால் வேகம் 2எம்பிபிஎஸ் என்று அர்த்தம். முக்கியமாக நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு அது வழங்கும் வேகத்தை கவனிக்க வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காரணி #03

காரணி #03

நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் அளவு : உங்கள் மின்னஞ்சல்களின் அதிர்வெண் மற்றும் அளவுகள் ஆனது (முக்கியமான உங்கள் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகள் பெரிய கோப்புகளாக இருக்கும் போது) உங்கள் பிராட்பேண்ட் தேவையில் செல்வாக்கை நிகழ்த்தும்.

காரணி #04

காரணி #04

ஆன்லைன் கேம்ஸ் : நீங்கள் ஒரு ஆன்லைன் கேம் விளையாட்டு பிரியர் என்றால் உங்கள் இணைய வேகம் மெதுவாக இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் அப்போது தான் எந்த பிரச்சினைகளும் இன்றி ஆப்லைன் கேம் விளையாட முடியும் ஆக ஒரு நல்ல வேகம் மற்றும் வரம்பு கொண்ட பிராட்பேண்ட் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உடன் ஆன்லைன் கேம்களை பதிவிறக்க அதிக அளவிலான தரவுகள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காரணி #05

காரணி #05

இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் எண்ணிக்கை : உங்கள் பிராட்பேண்ட் இணைப்பில் ஒரு நேரத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை உங்கள் பிராட்பேண்ட் தேவையை தீர்மானிப்பதில் பெரிய பங்கை வகிக்கிறது. ஒரு திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன், எத்தனை கணினிகள் அல்லது கருவிகள் உங்கள் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஒவ்வொரு பயனரின் இணைய பழக்கம் என்ன என்பதையெல்லாம் நீங்கள் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரே நேரத்தில் :

ஒரே நேரத்தில் :

இல்லையென்றால் இணைய அணுகல் பெரிதும் பாதிக்கப்படும் குறிப்பாக ஒரே நேரத்தில் அனைவருமே இணைய அணுகலை நிகழ்த்தினால் பிராட்பேண்ட் செயல்திறனை பாதிக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வெறும் ரூ.29/-ல் 1ஜிபி ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி..? எளிய வழிமுறைகள்..!

Best Mobiles in India

English summary
5 Things to Know Before Choosing a Broadband Plan from BSNL, Airtel, Reliance, and Others. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X