இலவச ரிலையன்ஸ் பிக் டிவி: முதலில் இந்த 5 மேட்டரை தெரிந்துகொள்ளுங்கள்.!

|

ரிலையன்ஸ் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை ஒருவருடத்திற்கு இலவசம் என அட்டகாசமான ஆஃபர் அறிவித்துள்ளது ரிலையன்ஸ்.

இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தற்சமயம் கேபிள்டிவி என்ற நிலை மாறி அனைவரும் செட்டாப் பாக்ஸ் வைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது,அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பிக் டிவி, நாட்டில் சந்தாதாரர்களை கவர்வதற்காக இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு டிடிஹெச் நிறுவனங்களும் விரைவில் சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய செட்டாப் பாக்ஸ் வாங்க நினைக்கும் வாடிக்கையாளரகள் தெரிந்து கொள்ள வேண்டிய 5விஷயங்கள்.

1.முன்பதிவு:

1.முன்பதிவு:

ரிலையன்ஸ் இப்போது அறிவித்துள்ள ஆஃபர் மூலம் ரிலையன்ஸ் பிக் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்க நினைக்கு வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.499- கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

2.செட்டாப் பாக்ஸ் சாதனம்:

2.செட்டாப் பாக்ஸ் சாதனம்:

பின்பு உங்களுக்கு செட்டாப் பாக்ஸ் சாதனம் கிடைக்கும் போது ரூ.1500+250 செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

3.இலவசம்:

3.இலவசம்:

ரிலையன்ஸ் பிக் டிவி செட்டாப் பாக்ஸ் வீட்டில் அமைக்கப்பட்ட பின்பு உங்களுக்கு ஒரு வருடத்திற்கான சேனல்கள் அனைத்து இலவசம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.அடுத்த இரண்டு வருடம்:

4.அடுத்த இரண்டு வருடம்:

ரிலையன்ஸ் பிக் டிவி அறிவித்துள்ள இந்த 1வருடத்திற்கான இலவச தொலைகாட்சி சேவை முடிந்ததும், அடுத்த இரண்டு மற்றும் மூன்றாவது வருடம் மொத்தம் 24 மாதங்களுக்கு இதே சேவையை தொடர மாதம்தோறும் ரூ.300 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 5.கேஷ்பேக்:

5.கேஷ்பேக்:

நீங்கள் இரண்டு மற்றும் மூன்றாவது வருடம் மொத்தம் 24 மாதங்களுக்கு இதே சேவையை தொடர மாதம்தோறும் ரூ.300 ரீசார்ஜ் செய்தால் கண்டிப்பாக ரூ.1999-கேஷ்பேக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் வழங்கும் 1999 ரூபாய் உங்கள் ரிலையன்ஸ் பிக் டிவி செட்டாப் பாக்ஸ் கணக்கில் சேர்க்கப்படுகின்றன.

ரிலையன்ஸ் வலைதளம்:

ரிலையன்ஸ் வலைதளம்:

ரிலையன்ஸ் பிக் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் முன்பதிவு
செய்யவேண்டும்.

Best Mobiles in India

English summary
5 Things to Know About Reliance Big TV s Free One Year DTH Offer; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X