ஆன்லைன் ஷாப்பிங் : இந்த 5 சமாச்சாரங்களின் கீழ் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்பது தெரியுமா.?

நீங்கள் புறக்கணிக்க வேண்டிய 5 முக்கியமான ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய தொகுப்பே இது.

|

ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது ஷாப்பிங் முறையில் பெரும்பாலான மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது என்றே கூறலாம் உடன் நம்மில் பெரும்பாலானோர்கள் தேவையான பொருட்களை வாங்ககடைகளுக்கு வருகை தருவதற்கு மாறாக அதிக தள்ளுபடிகள் மற்றும் ஒரு பெரிய பொருட்களின் சேகரிப்பு தொகுப்பை நமக்கு வழங்கும் ஆன்லைன் ஷாப்பிங்கையே அதிகம் நிகழ்த்துகிறோம்.

இந்த 5 சமாச்சாரங்களின் கீழ் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்பது தெரியுமா.?

நன்மைகள் கொண்ட அதே ஆன்லைன் ஷாப்பிங்கில் சில தீமைகள் இருக்கும் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கோடு இணைக்கப்பட்ட ஒரு சில மோசடிகளும் உள்ளன. அப்படியாக நீங்கள் புறக்கணிக்க வேண்டிய 5 முக்கியமான ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய தொகுப்பே இது.

க்ரே மார்க்கெட் ப்ராடக்ட்ஸ்

க்ரே மார்க்கெட் ப்ராடக்ட்ஸ்

அனைத்து ஆன்லைன் சந்தையும் தங்கள் பொருட்களை க்ரே மார்க்கெட்டில் விற்க மாட்டார்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், க்ரே மார்க்கெட் பொருட்கள் உத்தரவாதம் இல்லாமல் கிடைக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாரண்ட்டி

வாரண்ட்டி

உத்தரவாதத்தை பற்றி பேசுகையில், க்ரே மார்க்கெட் பொருட்கள் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட ஒரு உத்தரவாத்தின் கீழ் விற்கப்படுகின்றன. எனவே, நீங்கள் ஆன்லைன் பொருட்களை வாங்க திட்டமிடும் போதெல்லாம், உற்பத்தியாளர் உத்தரவாதத்தை பார்ப்பது நல்லது.

ஹிட்டன் காஸ்ட்

ஹிட்டன் காஸ்ட்

மிகவும் பொதுவான ஒரு ஆன்லைன் ஷாப்பிங் ஊழல் என்றால் அது மறைமுக செலவுகள் தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பின் விலையையும் ஆன்லைனில் ஷாப்பிங்கில் வரிசைப்படுத்தும் போது சரிபார்க்க வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஷிப்பிங் சார்ஜஸ்

ஷிப்பிங் சார்ஜஸ்

ஆன்லைன் ஷாப்பிங் வியாபாரிகள் மிகவும் புத்திசாலிகள். ஆரம்பத்தில், அவர்கள் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பொருட்கள் மீது சலுகைகள் வழங்கி உங்களை கவந்து இழுப்பர் பின்னர், கூடுதல் ஷிப்பிங் கட்டணம் வசூலிப்பர். இதன் விளைவாக, நீங்கள் சில்லறை விற்பனை கடைகளில் கொடுக்கும் அதே விலையை செலுத்தும் முடிவு ஏற்படும்.

பாதுகாப்பு அக்கறைகள்

பாதுகாப்பு அக்கறைகள்

பெரும்பாலான இ-காமர்ஸ் தளங்கள் பல தங்களை பாதுகாப்பான நிறுவனம் என தனக்கு தானே சான்றிதழ் அளித்துக்கொண்டுள்ளன என்பது தான் நிதர்சனம்.எனவே, நீங்கள் ஆன்லைனில் எதையும் வாங்கும் முன், குறிப்பிட்ட வலைத்தளம் ஹேக்கர்கள் எதிராக அல்லது பாதுகாப்பாக உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமேசானில் கூடுதல் டெலிவரி கட்டணத்தை தவிர்ப்பது எப்படி..?

Best Mobiles in India

Read more about:
English summary
5 Scams of Online Shopping You Should Look for. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X