2013ல் வெளியாகவுள்ள 5 ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

3) வேகமாக செயல்படும் கருவிகள்:

நீங்கள் கணினி விளையாட்டு பிரியராக இருந்தால், இது உங்களுக்கான சிறப்பு தகவலாக இருப்பதோடு உங்களை ஆச்சர்யப்படுத்தும்.அதாவது சோனி நிறுவனத்தின் ப்ளேஸ்டேஷன் என்ற அமைப்பு புதுமைபடுத்தப்பட்டு மிக வேகமான செயல்பாட்டுடன் வெளியிடப்படவுள்ளது.இதற்கு PS4 என பெயரிடப்படவுள்ளது. இதன் நினைவகம் 1TB அளவு அதிகரிக்கப்ப்படுமாம். மேலும் இது சிறியதாக இருப்பதுடன் குறைந்த அளவே மின்சாரத்தை பயன்படுத்துமாம்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது "XBox" என்ற விளையாட்டு சாதனத்தை மாற்றியமைக்கவுள்ளது.சந்தோஷம் தானே?

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications