Home
News

5 கோடி பேஸ்புக் அக்கௌன்ட்களை ஹேக் செய்த ஹேக்கர்.!

பேஸ்புக் பயன்படுத்தும் பெயர்கள் பலருக்கும் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்ற விபரம் தெரியுமா?

பேஸ்புக் பயன்படுத்தும் பெயர்கள் பலருக்கும் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்ற விபரம் தெரியுமா? பலருக்கும் தெரியும், இன்னும் சிலருக்கு தெரியாது.

ஆதார் எப்படி பாதுகாப்பானது இல்லை என்று ஒரு ஹேக்கர் நிரூபித்து காட்டினாரோ, அதே போல் பேஸ்புக் அக்கவுண்ட்களும் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்று அடையாளம் தெரியாத ஒரு நபர் இன்று தனது கை வரிசையை காட்டியுள்ளார்.

5 கோடி பேஸ்புக் அக்கௌன்ட்களை ஹேக் செய்த ஹேக்கர்.!

தனி நபர் விபரங்கள் எப்படி பாதுகாப்பானது இல்லையோ அதே நிலை தான் பேஸ்புக்கும் பாதுகாப்பானது இல்ல.

5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளது

மர்ம நபர்கள் சிலர் 5 கோடி பேர் கணக்குகளிலிருந்து தகவல்களை திருடியதை கண்டுபிடித்துள்ளது பேஸ்புக் நிறுவனம், இது குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளது.

ஏற்கனவே தகவல்களை தனியார் நிறுவனத்திற்கு பேஸ்புக் நிறுவனம் விற்றதாக புகார் எழுந்து அந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்த தகவல் திருட்டு பேஸ்புக் பயனாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
5 crore facebook accounts has been hacked : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X