உலக சினிமா நிகழ்த்தும் 'மாயாஜாலம்'..!

Posted By:

2014-ஆம் ஆண்டு ஆரம்பித்து நேற்று, இன்று, நாளை என வெளியாகப்போகும் அத்துணை உலக சினிமாவையும் ஆள்கிறது - விஎஃப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம். சமீப காலங்களில் வெளியாகி மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களில் உள்ள விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தான் அதற்கு சான்றாகும்..!

புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பமானது, எப்படி ஸ்பைடர் மேன்களை சாகசம் புரிய வைக்கிறது, எப்படி சூப்பர் மேன்களை பறக்க வைக்கிறது, எப்படி பிரம்மாண்டமான கனவு உலகத்தை உருவாக்குகிறது என்பதையும், அப்படி என்ன தான் மாயாஜால சக்திகளை விஎஃப்எக்ஸ் கொண்டுள்ளது என்பது பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியது தான் இந்த தொகுப்பு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. அன்கன்னி வேலி (Uncanny Valley) :

01. அன்கன்னி வேலி (Uncanny Valley) :

அதாவது, எது உண்மை எது விஎஃப்எக்ஸ் மூலம் உருவாக்கம் பெற்றது என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவில் கதாபாத்திரங்களை வடிவமைத்தல்.

பின்னணி :

பின்னணி :

திரையில் நிஜ மனித கதாபாத்திரங்களோடு இணைந்து விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப கதாபாத்திரங்கள் நடமாடுவதால், பார்வையாளர்களுக்கு விஎஃப்எக்ஸ் நடத்தும் பின்னணி தெரிவதில்லை.

02. டிஸ்அப்பியரிங் விஎஃப்எக்ஸ் (Disappearing VFX) :

02. டிஸ்அப்பியரிங் விஎஃப்எக்ஸ் (Disappearing VFX) :

அதாவது, பயன்படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த எந்தவொரு பின்னணியும், திரையில் தெரியாத வண்ணம் முழுமையாக மறைத்தல்.

 நிகழ்வுகள் :

நிகழ்வுகள் :

திரை பின்னணியில் இருப்பது முழுக்க முழுக்க விஎஃப்எக்ஸ் மூலம் உருவாக்கபட்டது என்பதை மறைத்து, நிஜமாக நடக்கும் நிகழ்வுகள் போன்று வடிவமைப்பதே விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் சாமார்த்தியம்..!

03. ப்ரோஜக்ஷன் மற்றும் ப்ராட்டிக்கல் செட் (Projections and practical sets) :

03. ப்ரோஜக்ஷன் மற்றும் ப்ராட்டிக்கல் செட் (Projections and practical sets) :

அதாவது, நிஜம் போன்ற 'செட்'களை அமைப்பதும் மேலும் அதை நிஜம் போல காட்சிப்படுத்துவதும்.

மாயாஜாலம் :

மாயாஜாலம் :

எவ்வளவுக்கு எவ்வளவு நிஜமான செட்கள் அமைக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் மாயாஜாலம் நிகழ்த்தும்.

04. புதிய டூல்ஸ் (Tools) :

04. புதிய டூல்ஸ் (Tools) :

விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் புதுப்புது 'டூல்ஸ்'கள்..!

மாற்றம் :

மாற்றம் :

உலகின் பல்வேறு விஎஃப்எக்ஸ் கம்பெனிகள் மூலம், அணு தினமும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப டூல்கள் மெருகேற்றப்பட்டுக் கொண்டும், மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்

05. லைவ் ஆக்ஷன் அனிமேஷன் (Live Action Animation) :

05. லைவ் ஆக்ஷன் அனிமேஷன் (Live Action Animation) :

அதாவது, நிஜமான மனித கதாபாத்திரங்களை உள்ளடக்கிய அனிமேஷன் திரைப்படங்கள்..!

சின்ட்ரெல்லா மற்றும் ஜுப்பிட்டர் அசென்டிங் :

சின்ட்ரெல்லா மற்றும் ஜுப்பிட்டர் அசென்டிங் :

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் சின்ட்ரெல்லா மற்றும் ஜுப்பிட்டர் அசென்டிங் திரைப்படங்களை சொல்லலாம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
சினிமா உலகை ஆளும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot