5 டாலர் செலவில் சைக்கிள் செல்போன் சார்ஜர்

By Meganathan
|

ரோமானியாவை சேர்ந்த தாமஸ், 16 வயது இளைஞர் என்பதோடு சைக்கிள் மூலம் சார்ஜ் செய்யும் DIY ஒன்றையும் வடிவமைத்துள்ளார். குறைந்த விலையில் வடிவமைத்திருக்கும் இந்த கருவியானது சைக்கிள் இயக்கும் போது செல் போனினை சார்ஜ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

வை-பை மூலம் சார்ஜ் செய்யும் முறை அறிமுகம்

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் தாமஸ் வடிவமைத்த சார்ஜிங் கருவி குறித்து விரிவான தகவல்களை பாருங்கள்..

சைக்கிள்

சைக்கிள்

அதிகமாக சைக்கிள் பயன்படுத்துபவர்கள் இனி தங்களது செல்போன்களை சைக்கிள் மூலம் சார்ஜ் செய்ய வழி வகுக்கும்.

ஃபேன்

ஃபேன்

இந்த கருவியை கண்டுபிடிக்க இவர் பயன்படுத்தியது பழைய கணினியில் இருந்த சிறிய மின் விசிறி மட்டுமே.

காற்றாலை

காற்றாலை

அவர் கணினியில் இருந்த பழைய மின் விசிறியை காற்றாலையைாக மாற்றினார்.

கருவி

கருவி

இதை முழுமையாக செய்து முடிக்க இவர் பயன்படுத்திய கருவிகளை புகைப்படத்தில் பாருங்கள்.

பாகங்கள்

பாகங்கள்

இந்த சார்ஜரில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை புகைப்படத்தில் பாருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Thomas, a 16-year-old inventor living in Romania, has created a DIY wind turbine cell phone charger

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X