Home
News

ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.7,444 தான்..!

By Meganathan

4ஜி வரிசையில் அக்வா 4ஜி+, அக்வா ட்ரென்டு மற்றும் க்ளவுட் 4ஜி ஸ்டார் மாடல்களை தொடர்ந்து இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா டர்போ 4ஜி எனும் புதிய கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சில்லறை மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களிடம் கிடைக்கும் இந்த கருவியின் விலை ரூ.7,444.

 ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.7,444 தான்..!

4ஜி எல்டிஈ கனெக்டிவிட்டியை தவிற இந்த கருவி 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4ஜி, எல்டிஈ, வை-பை, ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், எட்ஜ் / ஜிபிஆர்எஸ், 3ஜி, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் எம்எம் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
4G smartphone With Android 5.1 Launched at Rs. 7,444. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X