Home
News

ஹாலுக்கு 40 இன்ச்.. பெட்ரூமுக்கு 32 இன்ச்.. ரூ.15,499 போதும்.. அமேசானில் அசூர விற்பனை.. எந்த மாடல்?

அமேசான் டிவி சூப்பர் சேவர் டேஸ் விற்பனையில் (Amazon TV Super Saver Days Sale) கிடைக்காத தள்ளுபடியில் ஏசர் நிறுவனத்தின் ஐ சீரிஸ் டிவிகள் கிடைக்கின்றன. அதிலும், 40 இன்ச் கூகுள் எல்இடி டிவியானது, வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஏசர் 40 இன்ச் எல்இடி டிவி அம்சங்கள் (Acer 40 inch LED TV Specifications): இதுவொரு அட்வான்ஸ் ஐ சீரிஸ் (Advanced I Series) மாடல் டிவியாகும். இந்த டிவியில் 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் சப்போர்ட் வருகிறது.

ஹாலுக்கு 40 இன்ச்.. ரூ.15,499 போதும்.. அமேசான் அதிரும் விற்பனை!

அதுமட்டுமல்லாமல், எச்டிஆர்10 (HDR10), டைனாமிக் சிக்னல் கலிப்ரேஷன் (Dynamic Signal Calibration), பிளாக் லெவல் அக்மெண்டேஷன் (Black Level Augmentation), 16.7 மில்லியன் கலர், வைடு கலர் காமட் (Wide Colour Gamut), சூப்பர் பிரைட்னஸ் (Super Brightness), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) போன்ற சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதுபோக ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) வருகிறது. இந்த ஏசர் டிவியின் ஆடியோவை பொறுத்தவரையில், 30W சவுண்ட் அவுட்புட் (Sound Output) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. அதோடு ஸ்டேடியம் (Stadium), ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music) போன்ற சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன.

அதேபோல கனெக்டிவிட்டியை பார்க்கையில், 2 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், செட்-டாப் பாக்ஸ் கனெக்சன் (Set-top Box Connection),கேமிங் கன்சோல் (Gaming Console) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் (USB Ports) வருகிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) ஆகிய வயர்லெஸ் கனெக்டிவிட்டியும் வருகிறது.

ஹாலுக்கு 40 இன்ச்.. ரூ.15,499 போதும்.. அமேசான் அதிரும் விற்பனை!

இந்த மாடலில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64பிட் குவாட் கோர் பிராசஸர் (64bit Quad Core Processor) வருகிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice Enabled Smart Remote) வருகிறது. 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டுள்ளது. ஒரு வருட வாரண்டி கிடைக்கிறது. இதன் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. அமேசானில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.15,499க்கு விற்பனையாகிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஏசர் 32 இன்ச் எல்இடி டிவி அம்சங்கள் (Acer 32 inch LED TV Specifications): இதுவும் அட்வான்ஸ் ஐ சீரிஸ் மாடலாகும். 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது. எச்டிஆர்10, சூப்பர் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது.

அதேபோல மைக்ரோ டிம்மிங் மற்றும் ப்ளூ லைட் ரெடக்சன் வருகிறது. 30W சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ, சவுண்ட் மோட்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் + குவாட் கோர் ப்ராசஸர் வருகிறது. 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. பில்ட்-இன் குரோம் காஸ்ட் சப்போர்ட் உள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட், வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் மற்றும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப் சப்போர்ட் உள்ளது. இந்த டிவியின் விலை ரூ.11,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் தளத்தில் ரூ.1,199 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.10,791க்கு விற்பனையாகிறது. இதற்கும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்டுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Acer 40 inch LED TV in Amazon TV Super Saver Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X