புதிதாக 43 செயலிகளுக்கு இந்தியா தடை: பட்டியலில் உள்ள முக்கிய செயலிகள் இதோ!

|

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69ஏ- ன் கீழ் 43 செயலிகளை அணுகுவதற்கு தடை விதித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

43 மொபைல் செயலிகள் தடை

43 மொபைல் செயலிகள் தடை

43 மொபைல் செயலிகளை இந்தியாவில் அணுகுவதற்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு நடவடிக்கை

இந்திய தரவுகளின் தொகுப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு விரோதமாகவும் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் தடை

தொடரும் தடை

முன்னதாக 2020 ஜூன் மாதத்தில் இந்திய அரசு 59 செயலிகளுக்கு தடை விதித்து அறிவித்தது. தொடர்ந்து 2020 செப்டம்பர் 2 ஆம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69ஏ- ன் கீழ் 43 செயலிகளை அணுகுவதற்கு தடை விதித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

43 செயலிகளுக்கு தடை

43 செயலிகளுக்கு தடை

இதில் இடம்பெற்ற 43 செயலிகளின் பெயரை பார்க்கலாம்.

  • AliSuppliers Mobile App
  • Alibaba Workbench
  • AliExpress - Smarter Shopping, Better Living
  • Alipay Cashier
  • Lalamove India - Delivery App
  • Drive with Lalamove India
  • Snack Video
  • CamCard - Business Card Reader
  • CamCard - BCR (Western)
  • Soul- Follow the soul to find you
  • Chinese Social - Free Online Dating Video App & Chat
  • Date in Asia - Dating & Chat For Asian Singles
  • WeDate-Dating App
  • Free dating app-Singol, start your date!
  • Adore App
  • TrulyChinese - Chinese Dating App
  • TrulyAsian - Asian Dating App
  • ChinaLove: dating app for Chinese singles
  • DateMyAge: Chat, Meet, Date Mature Singles Online
  • AsianDate: find Asian singles
  • FlirtWish: chat with singles
  • Guys Only Dating: Gay Chat
  • Tubit: Live Streams
  • WeWorkChina
  • First Love Live- super hot live beauties live online
  • Rela - Lesbian Social Network
  • Cashier Wallet
  • MangoTV
  • MGTV-HunanTV official TV APP
  • WeTV - TV version
  • WeTV - Cdrama, Kdrama&More
  • WeTV Lite
  • Lucky Live-Live Video Streaming App
  • Taobao Live
  • DingTalk
  • Identity V
  • Isoland 2: Ashes of Time
  • BoxStar (Early Access)
  • Heroes Evolved
  • Happy Fish
  • Jellipop Match-Decorate your dream island!
  • Munchkin Match: magic home building
  • Conquista Online II

Best Mobiles in India

English summary
43 Mobile Apps Banned in India by MEITY: List of Blocking apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X