சபாஷ்..பிரபல நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு அதிரடி தள்ளுபடி: இப்போதே முந்துங்கள்.!
பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பிரபலமான தாம்சன் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
42 சதவீதம் தள்ளுபடி
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி(43PATH4545BL) மாடலுக்கு தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.33,999-விலையில் வெளிவந்தது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,499-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த 43-இன்ச் தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள்
தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
Surround சவுண்ட் ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல். குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ அல்ட்ரடி எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்.
குறிப்பாக கம்மி விலையில் ஒரு தரமான 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால்,இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








