Just In
- 11 min ago
செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
- 15 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 16 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 18 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
Don't Miss
- Movies
ரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்!
- News
சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- Automobiles
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மொபைல் போன் அ முதல் ஃ வரை, ஒரு பார்வை
ஆரம்பத்தில் தகவல் பறிமாற பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொபைல் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று கூறும் அளவு அதன் பயன்பாடுகள் அமைந்திருக்கின்றன. அத்தகைய மொபைல் போன்களை பற்றி அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...
[மொபைல் போனை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி]

மொபைல் போன் அழைப்பு
உலகில் முதல் மொபைல் போன் அழைப்பு ஏப்ரல் 3, 1973 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது, இதனை மோட்டோரோலா நிறுவனத்தின் முன்னாள் நிருவனர் மார்டின் கூப்பர் மேற்கொண்டார்

பேட்டரி
ஆரம்பத்தில் மொபைல்களுக்கு செங்கல் போன்ற பேட்டரி தேவைப்பட்டதோடு அதன் மூலம் 30 நிமிடங்களுக்கு மட்டுமே டால்டைம் அளித்தது. அந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 மணி நேரம் ஆகும்

விற்பனை
1983 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டன, அப்பொழுது அதன் விலை £2,500 ஆக இருந்தது.

அழைப்பு
லண்டனில் முதல் மொபைல் போன் அழைப்பானது 1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

வாய்ஸ்மெயில்
மொபைல் போன்களுக்கு வாய்ஸ் மெயில் சேவை 1986 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

ஐபிஎம்
ஐபோன்களுக்கு முன்பு ஐபிஎம் சைமன் வெளியாகியிருந்தது, 1993 ஆம் ஆண்டு வெளியான முதல் ஸ்மார்ட்போன் என்பதோடு இதில் கேலன்டர், பேக்ஸ், டச் ஸ்கிரீன் போன்ற அம்சங்கள் இருந்தது.

நோக்கியா
உலகில் இதுவரை விற்பனையானதில் நோக்கியா 1100 முதலிடம் வகிக்கின்றது, சுமார் 250 மில்லியன் நோக்கியா 1100 போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறுந்தகவல்
டெக்ஸ்டிங் எனப்படும் குறுந்தகவல் சேவை 21 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுது. 22 வயதான மென்பொருள் ப்ரோகிராமர் நெயில் பேப்வர்த் முதல் குறுந்தகவலை அனுப்பினார்.

போட்டோ
மொபைல் போன் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட முதல் போட்டோ 1997 ஆம் ஆண்டு பிலிப் கான் என்பவரால் எடுக்கப்பட்டது.

பில்
மொபைல் போன்களுக்கு அதிக கட்டணம் செலுத்தியவர்களில் செலினா ஆரோன்ஸ் முதலிடம் பிடித்துள்ளார், இவர் £142,000 மொபைல் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090