Home
News

Gmail யூசர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள 4 ஆப்ஷன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. ஏன்?

உலகம் முழுவதும் ஜிமெயில் (Gmail) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் போன், லேப்டாப், டெஸ்க்டாப் போன்ற எந்த சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கட்டாயமாக நம் அனைவரிடமும் ஒரு ஜிமெயில் கணக்கு கட்டாயம் இருக்கும்.

குறிப்பாக ஜிமெயில் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். அதேபோல் இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் இந்த 4 ஆப்ஷன்களை தெரிந்துகொள்வது நல்லது. இது உங்களது நேரத்தை மிச்சம் செய்ய உதவும்.

Gmail யூசர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள 4 ஆப்ஷன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நோட்டிபிகேஷன்: பொதுவாக ஜிமெயில் default ஆக அனைத்து notifications-களையும் உங்களுக்கு அனுப்பும். ஆனால் இதை நீங்கள் மாற்றியமைக்கலாம். அதாவது All, High priority, None என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் நீங்கள் All என்பதைத் தேர்வு செய்தால் அனைத்து நோட்டிபிகேஷன்களையும் பெறமுடியும்.

அதுவே High priority என்பது நீங்கள் தேர்வு செய்தால் priority இ-மெயிலில் இருந்து மெசேஜ் வந்தால் மட்டும் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக உள்ள None என்பதைத் தேர்வு செய்தால் உங்களுக்கு எந்தவொரு நோட்டிபிகேஷன் காண்பிக்காது.

கையொப்பம்: ஜிமெயிலில் Enable mobile signature எனும் இந்த அம்சத்தை எனெபிள் செய்வதன் மூலம் உங்களுடைய ஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் தானாகவே உங்கள் கையொப்பம் Add செய்யப்படும். இதுதவிர உங்களுடைய தொடர்பு விவரங்கள், உங்களது வேலை பற்றிய தகவல்களையும் Add செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Gmail யூசர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள 4 ஆப்ஷன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளை: ஜிமெயில் சேவையில் smart compose, smart reply என்ற விருப்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது இந்த ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளையை எனெபிள் செய்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஜிமெயில் predictive writing பரிந்துரைகளை வழங்கும்.

அதாவது இந்த அம்சங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல்களுக்குப் பதில்களைப் பரிந்துரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது எனேபிள் செய்யப்பட்டதும், உங்களுக்கு இ-மெயில் அனுப்புவது எளிதாகும். பின்பு தேவையின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட உரையை மாற்றி அமைக்கலாம்.

Gmail யூசர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள 4 ஆப்ஷன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

அவுட் ஆப் ஆஃபீஸ் ஆட்டோ ரிப்ளை: ஒருவேளை நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது உங்களுக்கு ஆஃபிஸ் மெயில் வருகிறது என்றால் அதை தவிர்க்க இந்த அவுட் ஆப் ஆஃபீஸ் ஆட்டோ ரிப்ளை ஆப்ஷனை (Out of Office auto-reply) பயன்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் விடுப்பு விவரங்கள், தேதியைக் குறிப்பிட்டு மெசேஜ் டைப் செய்து அனுப்பலாம். மேலும் தேவைப்பட்டால் send to my contacts only எனும் ஆப்ஷனை கூட பயன்படுத்தலாம்.

குறிப்பாக இந்த நான்கு ஜிமெயில் அப்ஷன்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் கூகுள் நிறுவனம் விரைவில் இந்த ஜமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

Gmail யூசர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள 4 ஆப்ஷன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

அதேபோல் கூகுள் நிறுவனம் கடந்த புதன்கிழமை இந்தியாவில் கூகுள் வாலெட் ஆப் (Google Wallet) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரில் கூகுள் வாலெட் ஆப் -ஐ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலெட் ஆப்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Settings to Improve Gmail Experience on Smartphones: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X