3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

|

சாத்தியமில்லை என்று பல நூற்றாண்டாக புறக்கணிக்கப்பட்ட அத்தனையையும் புரட்டி எடுத்து சாத்தியமே என்று சொல்லி நடத்திக் காட்டுவதில் தொழில்நுட்பத்தை மிஞ்ச வேறு ஒன்று இல்லவே இல்லை, அதற்கு மற்றுமொரு சான்றுதான் இது..!

3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

பிறவியிலேயே மூக்கு இல்லாமல் பிறந்த டெஸ்ஸா, நுகரும் திறன் இல்லாதவள். மிகவும் அரிய மருத்துவ சிக்கலான இது இப்போது தொழில் நுட்ப உதவி கொண்டு தீர்த்து வைக்கப்பட இருக்கிறது !

3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

தற்போது இரண்டு வயதாகும் இவள் பெரியவளாக வளர்வதற்கு முன்பே ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து முயற்சித்த இவளின் பெற்றோர்களுக்கு கிடைத்த வரம் தான் - 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்.

3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

தற்போது மருத்துவர்கள் டெஸ்ஸாவுக்கு 3டி பிரிண்ட்டிங் மூலம் உருவான மூக்கினை அறுவை சிகிச்சை செய்து பொருத்த உள்ளனர்..!

Best Mobiles in India

Read more about:
English summary
A 3D printer is to be used in ground-breaking surgery on a two-year-old girl.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X