துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..!

Written By:

துபாய்னு சொன்னாலே நமக்கு குபீர்னு சிரிப்பு தான் வரும். ஏனெனில், பக்கத்து ஊருல சைக்கிள் கடை வச்சிக்கிட்டு துபாய்ல வேலை செய்றேன்னு சொல்றவனுங்க நம்ம ஊருல அதிகம்..!

துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..!

இப்படி நாம துபாயை வைத்து 'ஜோக்' அடித்துக் கொண்டு சிரித்தால் மட்டும் போதாது, துபாய் எல்லாத்துலயும் வெற்றிகளை பதிவு செய்வதில் முனைப்பாக இருக்கும் நாடுகளில் முக்கியமான நாடு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.!

துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..!

அப்படியாக மீண்டும் உலகம் திரும்பி பார்க்கும் வேலையை தான் தற்போது துபாய் செய்துள்ளது. உலகின் முதல் 3டி கட்டிடத்தை கட்ட உள்ளது துபாய்..!

ஜப்பானை வம்புக்கு இழுக்கும் அமெரிக்கா..!

3டி பிரிண்ட்டிங் மூலம் உருவாக்கப்படாத ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லலாம். இருந்தாலும் கூட ஒரு அலுவலக கட்டிடம் 3டி பிரிண்ட்டிங் மூலம் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்..!

துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..!

20 அடி உயரம் மற்றும் 2000 சதுர கிமீ பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தை சீனாவை சேர்ந்த வின்சன் 3டி தொழில்நுட்ப நிறுவனத்தோடு இணைந்து துபாய் நிறுவ உள்ளது.

சரியா மாட்டிக்கிட்டோம், இனி நிம்மதியா தூங்கவே முடியாது..!

சரி அதெல்லாம் இருக்கட்டும் இந்த ஆபிஸ் கட்ட போற அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..! திருப்பி சொல்லணுமா..?!!

Read more about:
English summary
Dubai is set to add the world's first 3D-printed office building to its streets.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot