3டியில் அச்சிடப்பட்ட ஆடைகள்...எதிர்கால பேஷன்..!

By Jeevan
|

ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் புதிதாக ஒரு ஆடையை வடிவமைப்பு செய்துள்ளது. அதற்கு 'நவீன உலகின் வருங்கால ஆடை' எனவும் பெயரிட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த வளரும் நிறுவனமான 'கன்டினும்' தான் இந்த புதிய ஆடையை வடிவமைத்திருக்கிறது.

இந்த புதுமாதிரியான ஆடைகளில் 3டியில் அச்சிடப்படுமாம். பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனங்களே இந்த 3டியில் அச்சிடுவதற்கு முன்வரும். உற்பத்தி செலவும் அதிகரிக்குமாம். ஆனால் கன்டினும் நிறுவனம் தானே வடிவமைக்கிறது.

கன்டினும் நிறுவனம் தெரிவித்த தகவல்களின் படி, இந்த 3டி பிரிண்டிங் முறையானது ஆடைகள், ஷூக்கள் மற்றும் உள்ளடைகளிலும் அச்சிடப்ப்படுமாம். மேலும் 3டியில் அச்சிட பிளாஸ்டிக், நைலான் மற்றும் பேப்ரிக்களும் பயன்படுத்தப்படுகிறதாம். இம்முறையில் அச்சிடப்பட்ட ஆடைகளைக் கொண்ட சில படங்கள் கீழே!

ஃபேஸ்புக்கில் 81 சதவிகிதத்தினர் 'பாஸுடன்' நண்பர்களாவதில்லை...

3டியில் அச்சிடப்பட்ட ஆடைகள்...எதிர்கால பேஷன்..!

3டியில் அச்சிடப்பட்ட ஆடைகள்...எதிர்கால பேஷன்..!

3டியில் அச்சிட பிளாஸ்டிக், நைலான் மற்றும் பேப்ரிக்களும் பயன்படுத்தப்படுகிறதாம். இம்முறையில் அச்சிடப்பட்ட ஆடைகளைக் கொண்ட சில படங்கள்!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X