சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

Posted By:

கொஞ்சம் நினைத்து பாருங்கள்... ஒருவேளை 'சினிமா' என்ற ஒன்று இல்லவே இல்லை என்றால் நம் கதி என்ன ஆகிருக்கும்..!? நினைக்கவே கொஞ்சம் கொடுமையாக இருக்கிறது அல்லவா..?! கவலையை விடுங்க, அந்த நிலைமையில் நாம் இல்லை, நிச்சயமாக இனி இருக்கப்போவதும் இல்லை..!

ஷங்கர், ராஜமவுலி படங்களை 'இப்படி தான்' பார்க்கணும்..!

ஏனெனில், சினிமா அசுர வளர்ச்சி அடைந்துவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாராவாரம் பல சினிமாக்கள் வெளிவந்துக் கொண்டே தான் இருக்கின்றன. 'நல்ல சினிமா' தொடங்கி 'மொக்கை படம்' வரை எதையுமே விடாமல் நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம். சரி அப்படியாக நாம், நம் வாழ்நாளில் தவற விடாமல், நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் என்றொரு பட்டியல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..!?

கத்துக்குட்டிகள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!

அப்படியாக 1953-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை வெளிவந்த 3டி திரைப்படங்களிலேயே மிகவும் சிறந்த, 'நிச்சயம் பார்க்க வேண்டிய' 20 படங்களின் பட்டியலை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம். 9-வது இடத்தில் இருக்கும் படம் உங்களை 'வாவ்' சொல்ல வைக்கும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
20.
  

மான்ஸ்டார்ஸ் VS ஏலியன்ஸ் (2009)

19.
  

ஜேர்னி டூ தி சென்டர் ஆஃப் தி வேர்ல்ட் (2008)

18.
  

கோஸ்ட்டஸ் ஆஃப் தி அபிஸ் (2003)

17.
  

தி நைட்மேர் பிஃபோர் தி கிறிஸ்ட்மஸ் 3டி (2006)

16.
  

ஹவுஸ் ஆஃப் வாக்ஸ் (1953)

15.
  

அப் (2009)

14.
  

தி மாஸ்க் (1961)

13.
  

ப்ரைடே தி தெர்ட்டின்த் பார்ட்-3 (1982)

12.
  

கோராலைன் (2009)

11.
  

பிரானா 3டி (2010)

10.
  

ஹொவ் டு ட்ரெயின் யுவர் டிராகன் (2010)

09.
  

கிஸ் மீ கேட் (1953)

08.
  

டிரெட் (2012)

07.
  

ப்ரொமிதீயஸ் (2012)

06.
  

தி லெகோ மூவி (2014)

05.
  

ஹுகோ (2011)

04.
  

லைஃப் ஆஃப் பை (2012)

03.
  

டாய் ஸ்டோரி 3 (2010)

02.
  

அவதார் (2009)

01.
  

கிராவிட்டி (2013)

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Checkout here about 3D Movies, You Must watch Before You Die..!
Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot