Home
News

32" இன்ச் Smart TV.. வெறும் ரூ.7999 விலை.. தரமான டிஸ்பிளே.. நம்பகமான பிராண்ட்.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் தளங்களில் மக்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய முக்கிய காரணம், இந்த தளங்களில் கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடி தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

Smart Tv: அப்படி, இப்போது அமேசான் வழியாக அறிவிக்கப்பட்ட ஒரு சூப்பர் சலுகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து மிகவும் மலிவான விலையில் ஒரு 32" இன்ச் ஸ்மார்ட் டிவி சாதனத்தை உங்களால் வாங்க முடியும் என்றால் வேண்டாமென்றா சொல்வீர்கள். புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

32

ஏசர் (Acer): என்ற நம்பகமான பிராண்டில் இருந்து இப்போது வாங்க கிடைக்கும் ஏசர் ஸ்மார்ட் டிவி (Acer Smart TV) சாதனம் தான் அதன் அட்வான்ஸ்டு N சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட புது ஸ்மார்ட் டிவி. இந்த ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) ஸ்மார்ட் டிவி சாதனம் ரூ.7999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

அசல் விலை என்ன? நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மீது இப்போது அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி இப்போது அமேசான் இந்தியா (Amazon India) தளம் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும்.

32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.7999 மட்டுமா? ஆனால், இப்போது ஏசர் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், சைலெண்டாக இந்த புதிய ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) சாதனத்தை வெறும் ரூ. 7,999 என்ற மிகவும் குறைந்த விலையில் இப்போது விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சாதனம் 32" இன்ச் டிஸ்பிளே அளவுடன் வருகிறது.

32

32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) சாதனம் HD குவாலிட்டி உடன் 1366 x 768 பிக்சல்களுடன் திறம்பட செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த வீடியோ தரத்தை வழங்குகிறது. மறுபுறம் இது 24W கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது சிறந்த சரவுண்ட் சவுண்ட் ஆடியோ தரத்தை வழங்குகிறது.

என்னென்ன அம்சங்கள்: இந்த ஸ்மார்ட் டிவி தனிப்பட்ட டெஸ்க்டாப், லேப்டாப், செட் டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் மற்றும் கேமிங் கன்சோலை இணைக்க 3 HDMI (1.4 x 3) போர்ட் உடன் கூடிய அம்சத்தை ஆதரிக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட் டிவி எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ்கள் மற்றும் USB சாதனங்களை இணைக்க உதவும் 2 USB போர்ட்களை கொண்டுள்ளது.

மிஸ் பண்ணிடாதீங்க: இதன் சிறப்பு என்று பார்க்கையில், ஃப்ரேம்லெஸ் டிசைன், A+ கிரேடு பேனல், டைனமிக் கான்ட்ராஸ்ட், டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், HDMI, USB, ஃப்ரேம்லெஸ் டிசைன், A+ கிரேடு பேனல், டைனமிக் பிரைட்னஸ், இன்டெலிஜெண்ட் சிக்னல் கேலிபரேஷன் அம்சங்களை கொண்டுள்ளது. உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இதை ஒன்றல்ல இரண்டு டிவியாக கூட வாங்கி போடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 inch Smart tv for just rs 7999 from Amazon India buy this Acer smart tv now in offer price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X