32 இன்ச் Smart TV வெறும் ரூ.7000 விலையில்.. 3 TV கூட ஆர்டர் போடலாம்.. உடனே அள்ளிட்டு போங்கப்பா..
புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart tv) வாங்கும் ஐடியா இருக்கிறதா? இப்பொது கிடைக்கும் இந்த சலுகையை சரியாக பயன்படுத்தினால் 1 இல்லை 1 இல்லை மொத்தமா 3 ஸ்மார்ட் டிவி கூட உடனே உங்களால் ஆர்டர் செய்ய முடியும்.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போல இந்தியாவில் சலுகையை வாரி இறைக்கும் ஒரு ஷாப்பிங் தளம் தான் குரோமா (Croma). டாட்டா (Tata) குழுமத்திற்கு சொந்தமான இந்த தளம் அதிகப்படியான தள்ளுபடிகளை இப்போது வழங்கி வருகிறது. உண்மையை சொல்ல போனால், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களை விட கூடுதல் சலுகையை (offer) சில தயாரிப்புகளின் மீது வழங்கி வருகிறது.

ரூ.7000 விலை முதல் 32" இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32" inch Smart Android TV starting at Rs.7000):
அந்த வகையில், நமது கண்களை கவர்ந்த ஒரு சூப்பர் தள்ளுபடியாக 32" இன்ச் ஸ்மார்ட் டிவிகள் (32 inch smart tv) மீது கிடைக்கும் தள்ளுபடிகளின் மீது பாய்ந்துள்ளது. உங்களிடம் வெறும் ரூ.7000 இருந்தால் போதும், உங்களால் ஒரு 32" இன்ச் ஸ்மார்ட் டிவியை உடனே உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல முடியும். ஒருவேளை, இந்த தள்ளுபடியை (discount) பார்ப்பதற்கு முன்பே உங்களுக்கு டிவி வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்திருந்தால்.
அல்லது நல்ல ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று உங்கள் கையில் நீங்கள் ரூ.20,000 வைத்திருந்தால், தற்போதைய தள்ளுபடியை பயன்படுத்தி 1 அல்ல 2 அல்ல மொத்தமாக 3 டிவிகளை ஆர்டர் செய்யலாம். இது நீங்கள் ரூ.7000 விலை புள்ளியில் உள்ள மாடல்களை தேர்வு செய்யும்போதும் இது சாத்தியமாகும். சரி, எந்த பிராண்டட் டிவி என்ன விலையில் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாமா?
1. டிசிஎல் S5403A எச்டி ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TCL S5403A 32 inch HD Ready LED Smart Android TV with HDR 10 Support 2023 model):
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே (60Hz refresh rate display)
- 24W டூயல் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ (dual speaker dolby audio)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS)
- 2 வருட உத்தரவாதம் (2 year warranty)
- அசல் விலை: ரூ. 29,990
- சலுகை விலை : ரூ.10,990
2. சன்சோய் 32' இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (SANSUI 32 inch HD Ready Smart Android TV):
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே (60Hz refresh rate display)
- 16W பில்ட்-இன் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ (dolby audio)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS)
- 2 வருட உத்தரவாதம் (2 year warranty)
- அசல் விலை: ரூ. 20,990
- சலுகை விலை : ரூ.10,990

3. ரியல்மி நியோ 32' இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (realme Neo 32 inch HD Ready LED Smart Linux TV):
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே (60Hz refresh rate display)
- 20W ஸ்பீக்கர் டால்பி ஆடியோ (dolby audio)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS)
- 2 வருட உத்தரவாதம் (2 year warranty)
- அசல் விலை: ரூ. 21,999
- சலுகை விலை : ரூ.10,490
4. எக்ஸ்எலக்ட்ரான் சீரிஸ் X 32' இன்ச் எச்டி ரெடி LED ஆண்ட்ராய்டு டிவி (XElectron Series X 80 cm (32 inch) HD Ready LED Android TV):
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே (60Hz refresh rate display)
- 20W ஸ்பீக்கர் டால்பி ஆடியோ (dolby audio)
- ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் (Android 9 OS)
- 12 மாத உத்தரவாதம் (12 month warranty)
- அசல் விலை: ரூ. 18,999
- சலுகை விலை : ரூ.8,499
5. கெவின் பிரேம்லெஸ் சீரிஸ் 32 இன்ச் எச்டி ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Kevin Frameless Series 32 inch HD Ready LED Smart Android TV):
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே (60Hz refresh rate display)
- 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர் (stereo speaker)
- ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் (Android 9 OS)
- 12 மாத உத்தரவாதம் (12 month warranty)
- அசல் விலை: ரூ. 10,999
- சலுகை விலை : ரூ.7,999
ரூ.7000 முதல் ரூ.10,000 விலையில் ஸ்மார்ட் டிவிகளை உடனே அள்ளிச் செல்லுங்கள். ரூ.10,000 விலை புள்ளியில் ஸ்மார்ட் டிவிகளை நீங்கள் தேர்வு செய்தால், 1 அல்ல 2 டிவிகளை எடுத்து செல்லலாம். ஒவ்வொரு மாடலில் ஒன்றின் பின் ஒன்றாக ஆர்டர் செய்தால் சிறப்பானது.


Click it and Unblock the Notifications








