Home
News

உடனே அள்ளுங்க.. 32 இன்ச் Smart TV வெறும் ரூ.6999 மட்டுமே.. நேரா 59% டைரக்ட் விலை தள்ளுபடி.. EXTRA இருக்கு..

யாருக்கெல்லாம் புது ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ எல்லோரும் உடனே இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் அதிகமாக செலவாகும் என்று நினைத்த புது ஸ்மார்ட் டிவி பர்ச்சேஸ்ஸை (Smart TV purchase) வெறும் ரூ.6000 விலை புள்ளியில் முடிக்க ஒரு அரிய வாய்ப்பு தற்போது (smart tv under Rs 6000) கிடைத்துள்ளது. 32 இன்ச் டிஸ்பிளே அளவுடன் சூப்பரான HD தர டிவியை (32 inch HD display TV) வாங்க உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பிளிப்கார்ட் இந்தியா தளத்தில் தற்போது மாத இறுதி விற்பனை தடபுடலாக நடைபெற்று வருகிறது. இதில் பல எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் மீது நம்ப முடியாத சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பல கோடி தயாரிப்புகளில் இருந்து, அதிக மக்களை கவர்ந்த ஒரு சிறப்பு சலுகையாக இந்த 32 -" இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் சலுகை பார்க்கப்படுகிறது. இது எந்த டிவி மாடல் மீது அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் இதோ.

உடனே அள்ளுங்க.. 32 இன்ச் Smart TV வெறும் ரூ.6999 மட்டுமே..

உடனே அள்ளுங்க.. 32 இன்ச் Smart TV வெறும் ரூ.6999 மட்டுமே:

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் சலுகையானது, மார்க் கியூ பிராண்டின் ஸ்மார்ட் டிவி மாடல் மீது அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிரத்தியேகமான தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதனால், இதன் தரம் மற்றும் வாங்கி பிறகு கிடைக்கும் சேவைகளின் மீது எந்த சந்தேகமும் நமக்கு தேவையில்லை. காரணம் பிளிப்கார்ட் அதன் சொந்த கஸ்டமர் சர்வீஸ் சேவையை இந்த தயாரிப்பிற்கு வழங்குகிறது.

மார்க் கியூ 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூலிட்டா டிவி (MarQ 32 inch HD Ready LED Smart Coolita TV) என்ற பெயருடன் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் 32HDCDQEE1B என்ற மாடல் எண்ணுடன் அடையாளம் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்தின் மீது தற்போது நேரடியாக பிளிப்கார்ட் நிறுவனம் 59% விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மார்க் கியூ 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூலிட்டா டிவி விலை (MarQ 32 inch HD Ready LED Smart Coolita TV Price):

இந்த MarQ 32 inch HD Ready LED Smart Coolita TV ஸ்மார்ட் டிவி சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் ரூ. 21,000 என்ற அசல் MRP விலையை கொண்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையாக 59 சதவீதத்திற்கு பிறகு, இந்த TV இன் விலை ரூ. 8,499 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் அனைவரும் இந்த டிவியை உடனே ஆர்டர் செய்து வாங்க முடியும்.

ஆனால், இன்னும் கூடுதல் சலுகையை விரும்பும் வாடிக்கையாளர்கள் சில வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதல் எக்ஸ்ட்ரா சலுகையையும் பெற்று பயன்பெறலாம். 19 வகையான வங்கி சலுகை இந்த ஸ்மார்ட் டிவி உடன் தற்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் வங்கி சலுகை பற்றி பேசுகையில், ரூ. 1500 வரை சில குறிப்பிட்ட வங்கி பயனர்களுக்கு விலை தள்ளுபடி கிடைக்கிறது.

ரூ.2000 வரை எக்ஸ்ட்ரா சலுகை யாருக்கு கிடைக்கும்?

இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி விலை ரூ. 6999 ஆக குறைகிறது. இன்னும் கூடுதல் சலுகை விருப்பமும் கிடைக்கிறது. ஆனால், ரூ.2000 வரையிலான எக்ஸ்ட்ரா சலுகை EMI விருப்பத்தை தேர்வு செய்யும் சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இதன் மூலம் இன்னும் கணிசமான குறைந்த விலையில் MarQ 32 inch HD Ready LED Smart Coolita TV-யை நீங்கள் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Inch MarQ HD Ready LED Smart Coolita TV Gets 59 Percent Offer On Flipkart Priced Rs 6999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X