Home
News

அதிர்ச்சியடைய வைக்கும் திகில் புகைப்படங்கள்

By Meganathan

இந்த போட்டோக்களை பார்க்காதீங்க பார்த்தால் பயந்துவிடுவீர்கள், பார்க்கத்தான் போரீங்களா சரி பாருங்க. உங்களுக்கு பயப்பட பிடிக்கும் என்றால் இந்த புகைப்படங்கள் உங்களை நிச்சயம் பயப்பட வைக்கும். இங்கு நீங்கள் பார்க்க போவது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகும் சில பயங்கர போட்டோக்களை தான். சில போட்டோக்கள் நகைச்சுவையாகவும், சில போட்டோக்களை உற்று நோக்கினால் மட்டுமே உங்களால் அவைகளை ரசிக்க முடியும்.

#!

#!

இந்த போட்டோவில் மரத்தின் பக்கத்தில் நிற்பது ஒரு ஆவி

#2

#2

இதை உற்று நோக்கி பாருங்கள், இந்த போட்டோவில் ஒரு ஏலியன் உள்ளது

#3

#3

பயந்துவிட்டீர்களா, காரில் நீங்கள் பார்த்து க்ளவுன்

#4

#4

திரையில் இருப்பவரும் அதனுள் இருப்பதும் ஒரே நபரின் புகைப்படம் தான்

#5

#5

போட்டோவில் இருக்கும் மீனை நன்கு பாருங்கள்

#6

#6

பார்க்க இவர்கள் அனைவரும் பென்ச் மீது உட்கார்ந்திருப்பதை போல் உள்ளதா

#7

#7

இந்த புகைப்படத்தை நன்கு கவனித்தால் உங்களுக்கு ஒரு பேய் தெரியும்

#8

#8

நாய் ஹேர் ஸ்டைல் அற்புதமாக இருக்கு, இப்பவே ஒரு நாய்க்கு பிடித்து விட்டது

#9

#9

அது பேய் இல்ல பயப்படாதீங்க, அது ஒரு கருப்பு உருவம் அவ்வளவு தான்

#10

#10

இங்கு இருக்கும் அட்டை படத்தை பாருங்கள், எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க

#11

#11

உங்களுக்கு புரிந்ததா, புரியவில்லை என்றால் புரியும் வரை பாருங்கள்

#12

#12

இங்க அந்த சிவப்பு வளையத்தில் எதுவும் இல்லை போட்டோவின் ஓரத்தில் கறுப்பு உருவம் தெரிகின்றதா

#13

#13

போட்டோவை நல்லா பாருங்க, அவர்கள் ஒரு முகத்தின் மீது அமர்ந்திருக்கின்றனர்

#14

#14

இந்த போட்டோவில் ஒரு சிறுவன் வாந்தி எடுக்கின்றான்

#15

#15

இந்த கல்லறை வாசகங்களை படியுங்கள்

#16

#16

போட்டோவை நல்லா பாருங்க தலைப்பு உங்களுக்கு புரியும்

#17

#17

இந்த போட்டோ கண்டிப்பாக உங்களுக்கு புரியும், புரிந்ததா

#18

#18

இந்த குதிரையின் முகத்தை பாருங்கள், பெண் உருவம் தெரிகின்றதா

#19

#19

இங்க லொல் தெரிகிறதா, நல்லா பாருங்க லொல்

#20

#20

இதில் ஒரு குழந்தை தலை கீழாக இருக்கின்றது

#21

#21

இந்த மூன்று படங்களையும் சேர்த்து படியுங்கள்

#23

#23

இவர்களை பார்த்தால் ஒட்டிப்பிறந்தவர்களை போன்று இருக்கின்றதா

#24

#24

போட்டோவை கவனமாக பாருங்கள், இடது புறத்தில் இருப்பவர் கை எங்கிருக்கின்றது

#24

#24

மீன் பிடிக்க வந்தார் அவருக்கு கிடைத்தது பேய் உருவத்தில் சகதி

#25

#25

நின்று கொண்டிருப்பவரை பந்து கச்சிதமாக மறைத்திருக்கின்றது

#26

#26

இந்த கீரை பாக்கெட்டில் தவளை எப்படி வந்திருக்கும்

#27

#27

இங்கு படிகெட்டின் ஓரத்தில் இருக்கும் முகத்தை கவனித்தீர்களா

#29

#29

இந்த போட்டோவில் வினோதமாக இருக்கும் பொம்மையை பார்த்தீர்களா

#29

#29

இந்த போட்டோவில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் இருக்கும் பூங்கொத்தை பாருங்கள்

Best Mobiles in India

English summary
Shocking Pictures clicked at the right time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X