Home
News

பூமிக்கு 3முக்கிய தகவல் அனுப்பிய ஏலியன்-நாசாவின் பதிலால் பரபரப்பு.!

பூமிக்கு மிக தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் 3 முக்கிய மர்மான தகவல்களை அனுப்பியுள்ளனர். இதை நாசா கண்டுடிபிடித்துள்ளது. மேலும், இதை ஆய்வாளர்கள் தற்போது இ

பூமிக்கு மிக தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் 3 முக்கிய மர்மான தகவல்களை அனுப்பியுள்ளனர். இதை நாசா விஞ்ஞானிகள் கண்டுடிபிடித்துள்ளனர். மேலும், இதை ஆய்வாளர்கள் தற்போது இந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளதால், தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு 3முக்கிய தகவல் அனுப்பிய ஏலியன்-நாசாவின் பதிலால் பரபரப்பு.!

பூமிக்கு அவ்வப்போது ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக 3 முக்கிய விஷயங்களை ஏலியன்கள் அனுப்பியுள்ளதால், ஆய்வாளர்களையும் ஒரு நிமிடம் தூக்கி போட்டுள்ளது. இந்த தகவல்கள் எதை குறிக்கும் என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஸ்டீபென் ஹாங்கிங்ஸ்:

ஸ்டீபென் ஹாங்கிங்ஸ்:

இந்த பூமிக்கு மேலே ஏலியன்கள் இருப்பது உண்மை. அவர்கள் பூமியோடு தகவல் கொண்டு வருகின்றனர். பூமிக்கு ஏலியன்கள் கட்டாயம் வருவார்கள். அவர்கள் மனிதர்களையும் தொடர்பு கொள்வார்கள்.

அவர்கள் மனிதர்களை விட அதிக சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் இதில் சந்தேகம் வேண்டாம். அவர்களால் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.

மனிதர்கள் வேற்றுகிரக வாசிகள் அகப்பட்டால், அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். இதை மீறியும் தொடர்பு வைத்துக் கொண்டால் மனித இனத்திற்கு ஆபத்து என்றும் ஸ்டீபென் ஹாங்கிஸ் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு வரும் ஏலியன்கள்:

பூமிக்கு வரும் ஏலியன்கள்:

வான்வெளியில் இருந்து பூமிக்கு ஏராளமான ஏலியன்கள் வருவதாக சில நாடுகளில் வாழ்ந்த மக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் ஒளியை விட பன்மடங்கு வேகமாக செல்லும் வாகனங்களில் பூமிக்கு வந்து செல்வதகாகவும் மக்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் அவர்கள் வந்த சென்றத்திற்கான தடயங்களும் இருக்கின்றன.

ஏலியன்களின் வாகனம் பறக்கும் தட்டு :

ஏலியன்களின் வாகனம் பறக்கும் தட்டு :

ஏலியன்கள் பூமிக்கும், அவர்கள் பால்வெளி வீதியில் செல்லும் அதிவேக தொழில்நுட்ப வாகனமாக பறக்கும் தட்டுக்கள் இருக்கின்றன என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இந்த வாகனம் தட்டை வடிவில் இருக்கும் காற்றை மட்டும் அல்ல, ஒளியை கூட கிழித்துக் கொண்டு பன்மடங்கு வேகத்தில் செல்லும் என்று பொது மக்கள் கூறப்படுகின்றது.

மர்மமான ரேடியோ அலைகள்:

மர்மமான ரேடியோ அலைகள்:

தற்போது பூமிக்கு மர்மான ரேடியோ அலைகள் வந்து கொண்டிருகின்றன. மேலும் அவகைளை வானிலாளர்கள் சக்தி வாய்ந்த விரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.

700 MHz சமிக்ஞைகள் அளவு:

700 MHz சமிக்ஞைகள் அளவு:

இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.

3 முக்கிய தகவல்கள்:

3 முக்கிய தகவல்கள்:

கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறுகையில், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன என்றார்.

ஏலியன் தகவல் பெற்ற ரஷ்யா, நாசா:

ஏலியன் தகவல் பெற்ற ரஷ்யா, நாசா:

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தான் வேற்றுக் கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பூமிக்கு தொலைவில் இருந்து தகவல்:

பூமிக்கு தொலைவில் இருந்து தகவல்:

கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள சமிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நியுத்திரன் நட்சத்திரத்தின் சத்தமா?

நியுத்திரன் நட்சத்திரத்தின் சத்தமா?

இதற்கு முன்பும், ஒரு சில விஞ்ஞானிகள் தற்போது பூமிக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர். இதன்படியே வரும் சந்தம் நட்சத்திரங்களின் சந்தமாகவும் இருக்கலாம் என்று பொது மக்கள் கருதுகின்றனர்.

ஒரு சில விஞ்ஞானிகள் எதிர் கருத்து:

ஒரு சில விஞ்ஞானிகள் எதிர் கருத்து:

ஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சில விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏலியன்கள் தான் ரேடியோ அலைகள் மூலம் பூமிக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மனிதர்களுக்கு ஏதோ ஒன்ற சொல்ல வருகின்றனர் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
3 Important Information From aliens Spread By NASA Information : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X