நவீன முறையில் 3டி பச்சை - ஒரு முறை பாருங்கள்

Written By:

நமக்கு பிடித்தவர்களின் பெயரை நம் உடம்பில் எழுத்தாகவோ அல்லது படமாகவோ வரைந்து கொள்வதை தான் பச்சை குத்தி கொள்வது என்பார்கள், இந்த பழக்கம் பல காலங்களாக நம்மிடையே இருந்து வருகிறது. தற்போது கால மாற்றத்திற்கேற்ப பச்சை குத்துவது டாட்டூ என்றழைக்கப்படுகின்றது. இந்த டாட்டூவில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது, ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக இதை அழைக்கும் பழக்கமும் இருக்கின்றது. அந்த வகையில் இங்கு நாம் பார்க்க இருப்பது 3 டி இல்யூஷன் டாட்டூ. 3 டி இல்யூஷன்கள் பார்க்க நிஜத்தை போன்றே இருக்கும், நிஜத்தை போன்று காட்சியளிக்க இங்கு அக்ரிலிக் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துகின்றனர், உடம்பில் வரையப்பட்ட சில பிரமிக்க வைக்கும் 3 டி இல்யூஷன்களை இங்கு பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஷு டாட்டூ

#1

இது நிஜம் இல்லை என்பது புரிகின்றதா, காலில் ஷு இல்லாமல் வெறும் கயறு மட்டும் தான் இங்கு இருக்கின்றது.

ஜிப்

#2

முதுகில் ஜிப் இணைக்கப்பட்டுள்ளது பார்க்க நிஜ ஜிப் போன்றே இருக்கா

ஓட்டை

#3

வயிற்றில் ஓட்டை போட்டு பட்டன்கள் பொருத்தப்பட்டிருப்பது அருமையாக இருக்கின்றதா

ஸ்விட்ச்

#4

கழுத்தில் இந்த ஸ்விட்ச் இவருக்கு கச்சிதமாக பொருந்திவிட்டதா

ப்ளக்

#5

எதற்கு முதுகில் ப்ளக் வரைந்திருக்கிறார், இவர் உடம்பில் மின்சாரம் பாய்கின்றதோ

ஆப்பரேஷன்

#6

முதுகு தண்டு ரிப்பேர் செய்யப்படுகின்றது, அதற்கு இப்படியா

ரிமோட்

#7

கையில் டி.வி ரிமோட், உங்களுக்கு இந்த மாடல் படித்திருக்கின்றதா

கைப்பை

#8

இது தான் உண்மையான கைப்பை, ஆனால் இதில் உண்மையாக பொருட்களை எடுத்து செல்ல முடியுமா

வாய்

#9

கையில் வாய் பொருத்தப்பட்டிருப்பது நன்றாகவே இருக்கின்றது

4 கண்கள்

#10

முகத்தில் நான்கு கண்கள், பார்க்கவே பயமாக தான் இருக்கின்றது, ஆனால் தத்ருபமாக வரையப்பட்டுள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Amazing 3D Tattoo's put for human, looking art illusions
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot