Home
News

Vodafone Idea பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.! வாங்க பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் கூட மலிவு விலையில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்கிவிட்டன. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் இதுவரை 5ஜி சேவையை வழங்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனமும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது வோடபோன் ஐடியா பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

Vodafone Idea பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

வோடபோன் ஐடியா ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

Vodafone Idea பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

வோடபோன் ஐடியா ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 2 கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.17 திட்டத்தின் நன்மைகள்: இது வோடாபோன் ஐடியாவின் வவுச்சர் (Voucher) பட்டியல்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் விலை திட்டமாகும். இது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது.

Vodafone Idea பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே ஆகும். மேலும் அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 ரீசார்ஜ்ஜின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது. இது முழுக்க-முழுக்க வரம்பற்ற டேட்டா தேவையை கொண்டவர்களுக்கான திட்டமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.57 திட்டத்தின் நன்மைகள்: இதுவும் ஒரு ப்ரீபெய்ட் வவுச்சர் (Prepaid Voucher) ஆகும். மேலும் ரூ.17 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 7 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகும். அதாவது இந்த பேக் மொத்தம் 168 மணி நேரம் செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
3 Best Prepaid Plans Vodafone Idea Users Shouldn't Miss: full details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X