Home
News

வாரே வா! செம்ம ஆஃபர்.. பிரபலமான MOTOROLA 5ஜி போனை வாங்க சரியான நேரம் இதுதான்.! முந்துங்கள்..

மோட்டோரோலா நிறுவனம் அதன் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்துள்ளது. அதாவது தற்போது மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் முன்பு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடியாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

வாரே வா! செம்ம ஆஃபர்.. பிரபலமான MOTOROLA 5ஜி போனை வாங்க சரியான நேரம்.!

அதேபோல் இந்த மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட் 12 5பு பேண்டுகள் வரை ஆதரிக்கிறது. எனவே மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன்.

வாரே வா! செம்ம ஆஃபர்.. பிரபலமான MOTOROLA 5ஜி போனை வாங்க சரியான நேரம்.!

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

வாரே வா! செம்ம ஆஃபர்.. பிரபலமான MOTOROLA 5ஜி போனை வாங்க சரியான நேரம்.!

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
29 percent discount on MOTOROLA G62 5G smartphone: check new prices, Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X