334 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பெற்ற 26 வயது இளைஞர்..!

Written By:

2013-ஆம் ஆண்டு ஒநுர் கோப்காக் (Onur Kopcak ) மற்றும் 11 ஹேக்கர்களால் நடத்தப்பட்ட சைபர் குற்ற மோசடி திட்டங்கள் வழக்கிற்காக தற்போது மிகவும் கடுமையான மற்றும் மீளவே முடியாத அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இடைமுகம் :

இடைமுகம் :

2013-ஆம் ஆண்டு வங்கி நிறுவனங்களின் தளங்களை ஒற்ற இடைமுகம் (interface) ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அட்டை உரிமையாளர்கள் தகவலைப் பெற்றுக்கொண்டு பல சைபர் மோசடிகள் நடத்தப்பட்டது.

புகார் :

புகார் :

சுமார் 43 வங்கி அட்டை உடைமையாளர்கள் கணக்குகளில் இருந்து பணம் இழக்கப்படுவதை அறிந்து கொண்டு புகார் அளித்தப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் ஒநுர் கோப்காக் மற்றும் 11 ஹேக்கர்கள் கைதி செய்யப்பட்டன.

199 ஆண்டுகள் :

199 ஆண்டுகள் :

அந்த குற்றத்தில் ஈடுபட்ட ஹேக்கர்களுக்கு 199 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 19 நாட்கள்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒநுர் கோப்காக் :

ஒநுர் கோப்காக் :

அதில் முக்கிய குற்றவாளியான ஒநுர் கோப்காக் மீதுள்ள மொத்த குற்றசாட்டுகளுக்காகவும் சேர்த்து மொத்தம் 334 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

335 ஆண்டுகள் :

335 ஆண்டுகள் :

2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஹேக் சம்பவத்திற்காக 199 ஆண்டுகளும், ஏனைய சைபர் குற்ற செயல்களுக்காக 135 ஆண்டுகள் கொடுக்கப்பெற்று இறுதியாக மொத்தம் 334 ஆண்டுகள் சிறை தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

26 வயது :

26 வயது :

ஒநுர் கோப்காக் வெறும் 26 வயது மட்டுமே நிரம்பியவர் என்பதும், இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது மிக நீண்டசிறை தண்டனைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் குற்றச் செயல் :

சைபர் குற்றச் செயல் :

அடையாள மோசடி, போலி அல்லது ஃபிஷிங் வலைத்தளங்கள் ஆகிய பல வகையான சைபர் குற்றச்செயல்களில் ஒநுர் கோப்காக் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநிலை :

மனநிலை :

இந்த தண்டனைக்கு மனநிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
26 Year Old Hacker Was Sentenced To 334 Years in Prison. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot