உலக இன்டெர்நெட் தினம், இன்டெர்நெட் பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்களின் தொகுப்பு..!

By Meganathan
|

இன்டெர்நெட் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, இன்டெர்நெட் கணிடறியப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிறது, ஆமாங்க 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 தான் இணையம் மூலம் முதல் முறையாக தகவல் அனுப்பப்பட்டது. அதுவும் இரு கணினிகளுக்கும் தொடர்பு ஏற்ப்படுத்தப்பட்டு ARPANET மூலம் இது சாத்தியமானது.

உலகின் முதல் கணினி நிறுவனமாக ARPANET திகழ்ந்தது. இந்த நிகழ்வு சரியாக 22.30 மணியளவில் நடைபெற்றது. கணினி மூலம் அனுப்பபட்ட முதல் தகவல் இது தான் "lo", இந்த இரு வார்த்தைகளை அனுப்பியவுடன் அந்த கணினி க்ராஷ் ஆனது. இந்த அரிய நிகழ்வை தான் உலக இணையதள தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1

1

சீனாவில் இணையதள அடிமைகளுக்காக ப்ரெத்யேக முகாம்கள் இருக்கின்றது

2

2

இணையதளத்தில் 37% ஆபாசமாகவே உள்ளது

3

3

நாள் ஒன்றைக்கு 30,000 வெப்சைட்கள் ஹாக் செய்யப்படுகின்றன

4

4

இமய மலை போகும் பாதையில் தான் அதிநேக இன்டெர்நெட் உள்ளது

5

5

இணையதளத்தில் அதிக டிராபிக் ஏற்படுத்துவது கூகுள் மற்றும் மால்வேர்கள் தான்

6

6

யூகோஸ்லேவியாவில் இருந்து மான்டிகிரோ பிரிந்த போது அதன் இணைய பெயர் from .yu to .me அமைந்தது

7

7

அமெரிக்க ஊடகவியலாளர் இணையத்தில் போஸ்ட் செய்தமைக்காக 105 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபிக்கிறார்

8

8

அமெரிக்காவில் 15% முதிர்ந்தவர்கள் இணையத்தை பயன்படுத்துவதில்லை

9

9

10 ல் ஒரு அமெரிக்கர் எஹ்டிஎம்எல் ஒரு தவறான நோய் என்று புரிந்துகொண்டுள்ளனர்

10

10

இணையதள அடிமைத்தனத்தை மனநல நோயாக அறிவிக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன

11

11

முதல் வெப்கேம் காபி கப் ஒன்றை சரி பார்க்க உருவாக்கப்பட்டது

12

12

நாள் ஒன்றைக்கு 1,00,000 .காம் டொமெயின்கள் பதிவு செய்யப்படுகின்றன

13

13

பிரிட்டனில் 9 மில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்தியதே கிடையாது

14

14

இணையத்தில் பதியப்படும் நகைச்சுவைகள் வக்கிரமானவைகளாக மன நல மருத்துவர்கள் கருதுகிறார்கள்

15

15

இணையத்தில் 10 நொடிகளுக்கும் அதிகமாக ஒரு வீடியோ லோடு ஆனால் 50% பேர் அந்த வீடியோவை பார்க்காமல் மூடிவிடுவர்

16

16

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸில் தான் மிகவும் குறைவான இண்டெர்நெட் வேகம் இருக்கிறது

17

17

இணைய பயனாளிகள் நிமிடத்திற்கு 204 மில்லியன் மெயில்களை அனுப்புகின்றனர்

18

18

இங்கிலாந்தின் இணைய ஆபாச சிற்பி குழந்தை ஆபாசப்படம் சார்ந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.

19

19

சீனாவில் கணினியை விட மொபைலில் இணையம் பயன்படுத்துவோர் அதிகம்

20

20

70 சதவீத ஈமெயில்கள் ஸ்பேமாகவே கருதப்படுகின்றன

Best Mobiles in India

Read more about:
English summary
21 Facts about Internet that you didn't know. Here you will find interesting Facts about Internet that you didn't know.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X