ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

|

சில பேர் கையில இருக்குற தொழில் நுட்ப கருவிகளை பார்க்கும் போது குரங்கு கையில பூமாலை மாட்டிக்கிட்டது போல நம்ம கண்ணுக்கு தெரியும்.

வாங்கினா இந்த கீ போர்ட் தான் வாங்கணும், ஐ யம் வெயிட்டிங்..!

சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். தொழில்நுட்ப கருவிகள் நிஜமாகவே விலங்குகளின் கையில் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்..?! இதோ இப்படித்தான் ஒரே மஜாகோ மாலுகோவா இருக்கும்..!!

செம்ம கடி..!

செம்ம கடி..!

டேய்... பப்பினு பேரு வச்சியே.. திங்க கொஞ்சம் சோறு வச்சியா..!?

என்னா சுகம்..?!

என்னா சுகம்..?!

கொஞ்ச நேரம் சூடு ஏத்திக்கிறேனே.. ப்ளீஸ்ப்பா..!

பேட் டேஸ்ட்..!

பேட் டேஸ்ட்..!

இந்த மூஞ்ச விட, நம்ம மூஞ்சு நல்லா இருக்கு.. பேசாம வால் பேப்பர் மாத்திடலாமா..?

ஹெல்ப் ப்ளீஸ்..!

ஹெல்ப் ப்ளீஸ்..!

ஓ மை காட்.. கழட்டியாச்சி, மாட்டுறது எப்பிடினு தெரியலயே..!

யோசிக்க விடுங்கப்பா..!

யோசிக்க விடுங்கப்பா..!

பச்சையா தின்னலாமா இல்ல... ஃப்ரை பண்ணி தின்னலாமா..!!?

ஏன்ப்பா ஏன்..?

ஏன்ப்பா ஏன்..?

எல்லாம் ஓகே... என்னால உங்கள மோந்து பாக்க முடியலயே அது ஏன்..?!

மாட்டிக்கிச்சி மவுஸ் ..?!

மாட்டிக்கிச்சி மவுஸ் ..?!

டின்னர் ரெடி..! சத்தம் போடாம எஸ்கேப் ஆகிட வேண்டியது தான்..!

அது சரி..!

அது சரி..!

விளையாட வேற இடம் கிடைக்கலயா.. சல்லி சல்லியா பிரிச்சுட்டீங்களேடா..!

சூதானமா செய்ப்பா..!

சூதானமா செய்ப்பா..!

ஹூம்.. கரண்ட் வயர்ல விளையாடுறதுலாம் எனக்கு காம்பிளான் குடிக்குற மாதிரி..!

சாரி கொஞ்சம் அர்ஜெண்ட் ..!

சாரி கொஞ்சம் அர்ஜெண்ட் ..!

ஆத்திரத்தை அடக்கலாம் இதை அடக்க முடியுமா !?

ஆமை வேகம் !

ஆமை வேகம் !

நான் யூஸ் பண்ணினாலும் வேகமா இயங்குமா ?

மூவ் ப்ளீஸ் !

மூவ் ப்ளீஸ் !

பக்கத்துலயே நின்னா.. நான் எப்பிடி பாஸ்வோர்ட் யூஸ் பண்றது..!?

ஆதி நிலை !

ஆதி நிலை !

ஆரம்பிச்ச இடத்துக்கே போகலாம் எல்லோரும் வாங்க..!

ஈஸி பாஸ் !

ஈஸி பாஸ் !

டைப்பிங் கத்துக்குறது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்ல..!

ரெக்குவஸ்ட்..!

ரெக்குவஸ்ட்..!

அழகா இருக்காளே... ரெக்குவஸ்ட் அனுப்பி பாக்கலாமா ?!

ஐ யம் பிஸி !

ஐ யம் பிஸி !

எதுவா இருந்தாலும் சாட் முடிச்ச பின்ன வரேன்..!

என்ன தெரிகிறது..?!

என்ன தெரிகிறது..?!

ரெஸ்ட் எடுத்து எடுத்து டையர்டு ஆகிட்டாரு போல..!

புஷ் பேக்.!

புஷ் பேக்.!

அருமையான சீட். எவ்ளோ நேரம் வேலை செஞ்சாலும் முதுகு வலியே தெரியலப்பா..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some Dogs, cats, and other cuties find themselves more frustrated by electronics and appliances. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X