2025ஆம் ஆண்டு.. கூகுளில் டாப் தேடல்கள்.. என்னென்ன இருக்குனு பாருங்க.. ஐபிஎல் டூ தர்மேந்திரா!
2025ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். அடுத்த மூன்று வாரங்களில் 2026ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2025ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. இதை கூகுளில் தேடாமல், இந்தியர்கள் இருக்கவில்லை. ஆகவே, 2025ஆம் ஆண்டில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட கீவேர்ட்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் வந்த பிறகு ஒரு நடிகர் பற்றியோ, ஒரு இவெண்ட் பற்றியோ, ஒரு சீரிஸ் பற்றியோ, ஒரு படம் பற்றியோ, ஒரு விளையாட்டை பற்றியோ தேடும் வழக்கம் அதிகமாகிவிட்டது. இது கோடிக்கணக்கில் சர்ச் செய்யப்படுவதால், கூகுள் நிறுவனம் அதை பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியிடுகிறது. இந்தாண்டு ஐபிஎல் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

டாப் தேடல்கள் 2025
1. இந்திய பிரீமியம் லீக் (Indian Premium League)
2. கூகுள் ஜெமினி (Google Gemini)
3. ஆசிய கோப்பை (Asia Cup)
4. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy)
5. ப்ரோ கபடி லீக் (Pro Kabaddi League)
6. மகா கும்பமேளா (Maha Kumbh Mela)
7. மகளிர் உலகக்கோப்பை ( Women's World Cup)
8. க்ரோக் (Grok), ஏஐ சாட்பாட்
9. சாயாரா (Saiyaara), இந்தி மொழி தரைப்டம்
10. தர்மேந்திரா (Dharmendra), நடிகர் முன்னாள் மக்களவை உறுப்பினர்
டாப் தேடல்கள் 2025 - திரைப்படம் (Movies)
1. சாயாரா (Saiyaara)
2. காந்தாரா: ஏ லெஜண்ட் அத்தியாயம்-1 (Kantara: A Legend Chapter-1)
3. கூலி (Coolie)
4. வார் 2 (War 2)
5. சனம் தெறி கசம் (Sanam Teri Kasam)
6. மார்கோ (Marco)
7. ஹவுஸ்ஃபுல் 5 (Housefull 5)
8. கேம் சேஞ்சர் (Game Changer)
9. மிர்ஸ் (Mrs)
10. மகாவதார நரசிம்மர் (Mahavatar Narsimha)
டாப் தேடல்கள் 2025 - ஷோக்கள் (Shows)
1. ஸ்க்விட் கேம் (Squid Game)
2. பஞ்சாயத்து (Panchayat)
3. பிக்பாஸ் (Bigg Boss)
4. தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட் (The Ba***ds of Bollywood)
5. பாட்டல் லோக் (Paatal Lok)
6. ஸ்பெஷல் ஆப்ஸ் (Special Ops)
7. வென் லைஃப் கிவ்ஸ் யூ டேன்ஜரைன்ஸ் (When Life Gives You Tangerines)
டாப் தேடல்கள் 2025 - நடிகர்கள் / மீடியா பிரபலங்கள்
1. சைஃப் அலி கான் (Saif Ali Khan)
2. அஹான் பாண்டே (Ahaan Panday)
3. ரன்வீர் அலகாபாத் (Ranveer Allahabadi)
4. அனீத் பத்தா (Aneet Padda)
டாப் தேடல்கள் 2025 - டிராவல் (Travel)
1. மகா கும்பமேளா (Maha Kumbh Mela)
2. பிலிப்பைன்ஸ் (Philippines)
3. ஜார்ஜியா (Georgia)
4. மொரிஷியஸ் (Mauritius)
5. காஷ்மீர் (Kashmir)
6. ஃபு குவோக் (Phu Quoc)
7. ஃபுகெட் (Phuket)
8. மாலத்தீவுகள் (Maldives)
9. சோம்நாத் (Somnath)
10. பாண்டிச்சேரி (Pondicherry)
டாப் தேடல்கள் 2025 - ஏஐ (AI)
1. கூகுள் ஜெமினி (Google Gemini)
2.ஜெமனி ஏஐ போட்டோ (Gemini AI Photo)
3. க்ரோக் (Grok)
4. டீப்சீக் (Deepseek)
5. பெர்ப்லெக்ஸிடி (Perplexity)
6. கூகுள் ஏஐ ஸ்டூடியோ (Google AI Studio)
7. சாட்ஜிபிடி (ChatGPT)
8. சாட்ஜிபிடி கிப்லி ஆர்ட் (ChatGPT Ghibli Art)
9. ப்லோவ் (Flow)
10. கிப்லி ஸ்டைல் இமேஜ் ஜெனரேட்டர் (Ghibli Style Image Generator)
டாப் தேடல்கள் 2025 - டிரெண்டிங் (Trending)
1. ஜெமினி டிரெண்ட் (Gemini trend)
2. கிப்லி டிரெண்ட் (Ghibli trend)
3. 3டி மாடல் டிரெண்ட் (3D Model trend)
4. ஜெமினி சாரி டிரெண்ட் (Gemini Saree trend)
5. ஆக்ஷன் ஃபிகர் டிரெண்ட் (Action Figure trend)


Click it and Unblock the Notifications








