புத்தாண்டு கிஃப்ட் கொடுக்கலாமா?-2022 இனிதே தொடங்க இதோ பட்ஜெட்விலை ஸ்மார்ட்போன்களின் பட்டியல்: ரொம்ப கம்மி சார்
இந்த 2022 புத்தாண்டில் உங்கள் அன்புக்குரியவருக்கு ஏதாவது பரிசளிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதன்படி சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்களின் தேவை பிரதானமாக இருக்கும் இந்த காலத்திலும் நமக்கு நெருக்குமான பலரும் கைபேசி இல்லாமல், ஸ்மார்ட்போன் இல்லாமல் கூட இருக்கின்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கி புத்தாண்டு அன்பளிப்பாக கொடுக்கலாம். அதற்கு ஏற்ப குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
விவோ, ஒப்போ, ரியல்மி, சாம்சங், மோட்டோரோலா, சியோமி மற்றும் இன்பினிக்ஸ் போன்ற உலகெங்கிலும் உள்ள பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் சாதனங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தாண்டில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு நீங்கள் பரிசளிக்க திட்டமிட்டிருந்தால் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ரியல்மி 8ஐ
- விலை: ரூ.13,999
- 6.6 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G96 12என்எம் செயலி
- 4 ஜிபி RAM உடன் 64GB உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
- மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- ரியல்மி யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி முன்புற செல்பி கேமரா
- இரட்டை 4G வோல்ட்இ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- விலை: ரூ.14,999
- 6.43-இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் 20:9 அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி95 12 என்எம் செயலி
- 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
- எம்ஐயுஐ 12.5 உடன் ஆண்ட்ராய்டு 11
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
- 13 எம்பி முன்புற செல்பி கேமரா
- இரட்டை 4G வோல்ட் இ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- விலை: ரூ.17,999
- 6.5-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 6 என்எம் செயலி
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- ரியல்மி யூஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
- 16 எம்பி முன்புற செல்பி கேமரா
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- விலை: ரூ.20,999
- 6.4-இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12என்எம் செயலி
- 4 ஜிபி ரேம் உடன் 64GB உள்சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை மெமரி விரிவாக்கம்
- UI 3.1 உடன் Android 11 ஆதரவு
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
- 20 எம்பி முன்புற செல்பி கேமரா
- இரட்டை 4G வோல்ட்இ
- 6,000 எம்ஏஎச் பேட்டரி
- விலை: ரூ.13,999
- 6.43 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 678 சிப்செட்
- 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
- MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 48 எம்பி பின்புற கேமரா + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
- 13 எம்பி முன்புற செல்பி கேமரா
- இரட்டை 4G வோல்ட்இ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- விலை: ரூ.13,999
- 6.5 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
- 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி மூலம் 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
- MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- ஹைப்ரிட் டூயில் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
- 48 எம்பி + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி பின்புற கேமரா
- 8 எம்பி முன்புற செல்பி கேமரா
- இரட்டை 5ஜி, இரட்டை 4ஜி வோல்ட்இ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 10 எஸ்

ரியல்மி 8எஸ் 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்32

சியோமி ரெட்மி நோட் 10



Click it and Unblock the Notifications