அடுத்த ஆஸ்கர் : தகுதியான திரைப்படங்கள்..!

|

திரைப்பட துறையில் மிக உயரிய விருதான 'ஆஸ்கர் விருது'களின் பிரிவில் விஎஃப்எக்ஸ் என்று ஒரு தனி பிரிவே இருப்பதின் மூலம், திரைப்பட துறையில் அதிநவீன தொழில்நுட்பமான விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் அவசியத்தை அறிய முடிகிறது..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான விருது இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!

அப்படியாக, அடுத்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டிற்க்கான விருதை தட்டிச் செல்லும் என்று கணிக்கப்படும் 20 திரைப்படங்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

தொகுக்கப்பட்டு இருக்கும் திரைப்படங்களின் பட்டியலில், ஏற்கனவே வெளியான திரைப்படங்களோடு இனி வெளியாகப்போகும் திரைப்படங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தகக்து. ஆஸ்கர் விருது வாங்க தகுதியான திரைப்பட பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் திரைப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை..!

20. ஜுப்பிட்டர் அசென்டிங் (Jupiter Ascending) :

20. ஜுப்பிட்டர் அசென்டிங் (Jupiter Ascending) :

இது வருங்காலத்தை கணிக்கும் படியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும்..!

19. சாப்பீ (Chappie) :

19. சாப்பீ (Chappie) :

இது போலீஸ் ரோபோட்கள் சார்ந்த கதை பின்னணி கொண்ட திரைப்படம் ஆகும்..!

18. ஃபென்டாஸ்டிக் ஃபோர் (Fantastic Four) :

18. ஃபென்டாஸ்டிக் ஃபோர் (Fantastic Four) :

இது விபரீதமான விண்வெளி தாக்குதலால் விசித்திரமான சக்தி பெற்ற நான்கு விஞ்ஞானிகள் பற்றிய சாகச திரைப்படம்..!

17. டெர்மினேட்டர் - ஜெனிஸிஸ் (Terminator: Genesys) :

17. டெர்மினேட்டர் - ஜெனிஸிஸ் (Terminator: Genesys) :

டெர்மினேட்டர் திரைப்பட வரிசையில் இது 5-ஆம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஃப்யூரியஸ் - 7 (Furious 7) :

16. ஃப்யூரியஸ் - 7 (Furious 7) :

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட வரிசையில் இது 7-ஆம் பாகம் ஆகும்..!

15. சின்ரெல்லா (Cinderella) :

15. சின்ரெல்லா (Cinderella) :

இது கற்பனை கதையான சின்ரெல்லாவை தழுவிய திரைப் படமாகும்..!

14. க்ரிம்சன் பீக் (Crimson Peak) :

14. க்ரிம்சன் பீக் (Crimson Peak) :

இது ஸ்பெயின் நாட்டின், திகில் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

13. தி ஹங்கர் கேம்ஸ் - மொக்கிங்ஜே பார்ட் 2 (The Hunger Games: Mockingjay Part 2) :

13. தி ஹங்கர் கேம்ஸ் - மொக்கிங்ஜே பார்ட் 2 (The Hunger Games: Mockingjay Part 2) :

இது உயிரை பணயமாக வைத்து விளையாடும் வாழ்க்கை சார்ந்த கதை க் களம் கொண்ட திரைப் படம் ஆகும்..!

12. மிஷன் இம்பாஸிபில் - ரோக் நேஷன் (Mission: Impossible – Rogue Nation) :

12. மிஷன் இம்பாஸிபில் - ரோக் நேஷன் (Mission: Impossible – Rogue Nation) :

திரைப்பட வரிசையில் இது 5-ஆம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. 6-ஆம் பாகம் தயாராகி கொண்டிருக்கிறது..!

11. பான் (Pan) :

11. பான் (Pan) :

இது ஒரு சாகச நகைச்சுவை குடும்ப திரைப்படமாகும்..!

10. எவரெஸ்ட் (Everest) :

10. எவரெஸ்ட் (Everest) :

எவரஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் மலையேற்ற வீரர்கள் சந்திக்கும் சோதனை - சாதனை சார்ந்த திரைப்படம் இது..!

09. ஆன்ட்-மேன் (Ant-Man) :

09. ஆன்ட்-மேன் (Ant-Man) :

சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் புதிதாக கால் பதித்து கலக்கி கொண்டு இருக்கும், எறும்பு மனிதன் திரைப்படம் இது..!

08. எக்ஸ் மெஷினா (Ex Machina) :

08. எக்ஸ் மெஷினா (Ex Machina) :

இது பிரிட்டிஷ் நாட்டு ஸைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

07. டுமாரோலாண்ட் (Tomorrowland) :

07. டுமாரோலாண்ட் (Tomorrowland) :

வருங்காலத்தை தேடும் இரண்டு பயண விரும்பிகள் சார்ந்த கதைக்களம் கொண்ட இது, பிரான்ஸ் நாட்டு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

06. அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (Avengers: Age of Ultron) :

06. அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (Avengers: Age of Ultron) :

இது அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள் ஒன்று கூடி கலக்கும் ஹாலிவுட் திரைப்படம் ஆகும்.!

05. மேட் மேக்ஸ் : ஃப்யூரீ ரோட் (Mad Max: Fury Road) :

05. மேட் மேக்ஸ் : ஃப்யூரீ ரோட் (Mad Max: Fury Road) :

நாகரீகம் எல்லாம் குழம்பி போன பின்பு என்ற கற்பனை கதைக்களம் கொண்டு உருவான இது ஒரு அதிரடித் திரைப்படமாகும்..!

04. ஜுராஸ்ஸிக் வேர்ல்ட் (Jurassic World) :

04. ஜுராஸ்ஸிக் வேர்ல்ட் (Jurassic World) :

அற்புதமான விஎஃப்எக்ஸ்-ல் கலக்கிய இது ஜுராஸ்ஸிக் பார்க் திரைப்பட வரிசையின் 4-ஆம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது..!

03. தி மார்ட்டியன் (The Martian) :

03. தி மார்ட்டியன் (The Martian) :

நாவல் ஒன்றை தழுவி உருவாக்கப்பட்ட இது ஒரு அமெரிக்க ஸைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாகும்..!

02. இன் தி ஹார்ட் ஆஃப் தி சீ (In the Heart of the Sea) :

02. இன் தி ஹார்ட் ஆஃப் தி சீ (In the Heart of the Sea) :

வெளியாக காத்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று சாகச திரைப்படம் ஆகும்..!

01. ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens) :

01. ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens) :

ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையில் நீண்ட இடைவெளிக்கு பின் வரும் இந்த திரைப்படம் தான், ஆஸ்கர் வெல்லும் கணிப்பில் முதல் இடம் வகிக்கிறது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about List of 20 movies which predicted for 2016 Oscar For Best Visual Effects. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X