2013 ஆம் ஆண்டின் டெக்னாலஜியின் இழப்பு....

By Jagatheesh
|

மரணம் என்பது அனைவருக்கும் நிகழும் ஒன்று . அது சிலபேருக்கு விபத்துக்களாலும் சிலபேருக்கு இயற்கையாகவும் நிகழும். இப்படி நிகழ்ந்த சிலரின் மரணம் நம் தொழில்துட்ப துறைக்கு பெறும் இழப்பாகும். 2013 ஆம் ஆண்டில் இறந்த சில முக்கியமான தொழில்நுட்ப வல்லுனர் நமது தொழில்நுட்ப துறைக்கு சிறந்த பங்கு ஆற்றியுள்ளார்கள். அவகளில் உற்று நோக்கக்கூடிய சிலரும் உள்ளனர்.
அப்படி என்ன சாதனைகளைப் புரிந்தார்கள் என பார்ப்போமா...

ஸ்மாட்போன் கேலரிக்கு

#1

#1

இவரின் இழப்பானது டெக்னாலஜி துறையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது .இன்டர்நெட் அக்டிவிஸ்ட் மற்றும் வெர்ட்சுசோ ப்ரோகிராமராக இருந்தவர் ஆரண் ஸ்வாட்ஸ். இவர் தனது ப்ரோகிராமர் பணியை 11 வயதிலே ஆரம்பித்து விட்டார். மேலும் RSS டெவலப்பராகவும் இருந்தார். விக்கி அப்லிகேஷன் பிரேம்வொர்க்கையும் கண்டுபிடித்தார். 2010 ஆம் ஆண்டில் டிமாண்ட் ப்ராகிரஸ் என்பதை தொடங்கினார். இது ஆன்லைனில் சென்சாரை கொண்டுவருவதற்க்கான ஒரு தொழில்நுட்பம் . அது Stop Online Piracy Act (SOPA) என்பதாகும்.

#2

#2

இவர் எண்ணெற்ற சாதனைகளை செய்திருக்கிறார் . இவர் அவர் வாழ்நாளில் டெகினாலஜியில் செய்த சாதனைக்காக 2011 ஆம் ஆண்டு National Medal of Technology and Innovation என்ற விருதைப்பெற்றுள்ளார் இந்த விருது அமெரிக்காவின் அதிபரான Barack Obama ஆல் கொடுக்கப்பட்டது. ப்ரில் நாசவில் நிறைய கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். 1970 ல் satelliteஐ சுமந்து செல்லும் ராக்கேட்டை வடிவமைத்ததும் இவர்தான்.
இவர் மார்பக புற்றுநோய் இருந்ததால் மார்ச் மாதத்தில் இறந்தார்.

#3

#3

இவர் ரிமுவபுல் டிஸ்க் என்கிற pendriveவின் தந்தை என அழைக்ப்படுகிறார்.ஏனெனில் இவர்தான் அந்த பென்ட்ரைவை கண்டுபிடித்தவர். ஐ.பி.எம் -ல் 35 வருடம் பணியாற்றியுள்ளார் 1987 ல் அவர் ஓய்வு அடைந்தார். IBM ல் 1962 ல் வெளியான 1311 டிஸ்க்கு ஸ்டோரேஜை கண்டுபிடித்து இவர்தான்.இவர் அவரது வீட்டில் ஏப்ரல் 27 அன்று காலமானார்.

#4

#4

ரே ஹரியுசேன் ஹலிவுட்டில் முக்கிமான ஒருவர். ஏனெனில் இப்பொழுது வருகின்ற திரைப்படங்களில் special effect ஐ கண்டுபிடித்தவர் இவர்தான். class of titans என்கிர படத்தில் வரும் காட்சிகளை வடிவமைத்தவர் இவர்தான். மேலும் இவர் திரைப்படத்துறையில் இயக்குனராகவும், தயாரிப்பளாகவும் பணிபுரிந்துருக்கிறார். இவர் Dynamation என்ற டெக்னிக்கை கண்டுபிடித்தார். இதன் மூலம் நமது கற்ப்ணையில் வரும் காட்சிகளை பதிவு செய்யலாம். இவர் அவரது வீட்டில் மே 7 அன்று காலமானார்.

#5

#5

இவர் ஒரு டிகிரி முடித்த பட்டதாரி. இவர் எலக்ரிகல் எஞ்சினியரிங்கில் உயர்நிலைக்கல்வி மற்றும் டாக்டர் பட்டத்தை Massachusetts Institute of Technology என்ற கல்லுரியில் பெற்றார். இவர் 1964 ல் ஒரு ஆடியோ தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனத்தின் பெயர் Bose Corporation ஆகும். இவர் அவரது வீட்டில் ஜூலை 12 அன்று காலமானார்.

#6

#6

ரே டால்பி என்பர் தான் இசையில் வரும் இரைச்சலை குறைத்தல் மற்றும் கம்ப்ரஷன் என்ற யுக்த்தியை கண்டரிந்தார். 1965 ஆம் ஆண்டு டால்பி நிறுவனத்தை தொடங்கினார். நாம் இப்பொழுது கேட்கும் இரைச்சல் இல்லாத இசை இவரால்தான் தருவிக்கப்பட்டது. இவருக்கு Alzheimer என்ற நோய் இருந்தமையால் இந்த ஆண்டு செப்ட்டம்பர் 12 அன்று காலமானார்.

#7

#7

Nintendo என்ற நிறுவனத்தின் அதிபராக 1949 ல் இருந்து 2002 வரை பணியாற்றினார். இந்த Nintendo நிறுவனம் ஒரு விளையாட்டை அடிப்படையாக கொண்ட நிறுவனம் ஆகும். முதன் முதலில் வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம் தான். இவர் கேம் மேக்னட் என்றும் அழைக்கப்பட்டார். இவர் pneumonia என்ற நோயால் செப்டம்பர் 19 ல் ஜப்பானில் இறந்தார்.

#8

#8

டாம் கிளான்சி ஒரு நல்ல எழுத்தாளர் என்று கூறலாம். ஏனெனில் கேம்களின் ஸ்டோரி எழுத்தாளர் இவர்தான். கேம்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு சரியான கதை அமைய வேண்டும். அப்படிப்பட்ட கதைகளை உருவாக்கியவர்தான் டாம் கிளான்சி. இவர் 1996 ல் Red Storm Entertainment என்ற நிறுவனத்தை நிறுவினார். Rainbow Six, Ghost Recon மற்றும் Splinter Cell போன்ற கேம்களுக்கு இவர்தான் கதைகளை எழுதியவர். அக்டோபர் 1 அன்று மருத்துவமனையில் இயறக்கையெதினார்.

#9

#9

அகஸ்ட்ரோ என்பவர் Adrenoleukodystrophy என்ற நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார். இதில் அவருடை மனைவியின் பங்கும் உள்ளது. 1984 ல் இதற்க்கான மருந்தை அவருடைய மகனான Lorenzo கண்துபிடித்தார்.

ஸ்மாட்போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X