புதுவருடத்தில் ஆப்பிளின் "மேக்புக் ஏர்"?
oi
-Staff
By Super
ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்நிறுவனம் வரும் 2013ல் தனது "மேக்புக் ஏர்" என்ற நோட்புக்கை மாற்றியமைத்து வெளியிடவுள்ளதாம். இதில் புது வடிவ CPU சாதனம் பயன்படுத்தப்ப்படுமாம்.இதற்கான விலை ரூ.55,000லிருந்து ரூ.60,000 இருக்கலாமெனத்தெரிகிறது. இந்த "மேக்புக் ஏர்" 1.7 GHz டூயல்-கோர் ஐ5 ப்ராசெசர் கொண்டிருக்கும். இதிலும் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.புதிய "மேக்புக் ஏர்"-ஐ ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூன் மாதம் 2013ல் சந்தைகளுக்கு அனுமதிக்கும். இதன் சில நுட்பக்கூறுகள் கீழே,
- 1.7 GHz டூயல்-கோர் ஐ5 ப்ராசெசர்,
- ஐஒஸ் இயங்குதளம்,
- புதிய CPU,
- விலை ரூ.55,000லிருந்து ரூ.60,000,
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
