சென்னையில் ரூ.200 கோடி மதிப்பிலான தொழில் வளர்ச்சி மையம் உருவாக இருக்கின்றது

By Meganathan
|

நடுத்தற, சிறு மற்றும் குறு தொழில் நிறுவன அமைச்சகம் சென்னை ஒரகடத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் விண்வெளி தொழில்நுட்ப மையத்தை நிறுவ இருக்கின்றது.

[விண்டோஸ் போன் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது எப்படி]

இதற்காக சுமார் 20 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்று இந்தியா முழுவதும் சுமார் நான்கு மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்றும் தெரிவுகிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிற புதுச்சேரி, பெங்களூரு மற்றும் குஜராத் மாநிலத்தின் பிவாந்தி ஆகிய இடங்களிலும் இம்மையம் துவங்கப்பட இருக்கின்றது.

தமிழ் நாடு தொழில்துறை வளர்ச்சி மையம் வாண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை ஸ்ரீபெரும்புதூரில் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தில் வானூர்திகளின் வடிவமைப்பு, பொறியியல், தயாரிப்பு, சேவை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

[தொழில்நுட்ப சந்தேகங்களை தீர்த்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்]

வரவேற்க்கப்பட வேண்டிய இந்த திட்டம் ஸ்ரீபெரும்புதூர் மட்டுமில்லாமல் மீனம்பாக்கம் மற்றும் ஹோசூர் போன்ற இடங்களில் திறக்கப்பட்டால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு பெற முடியும் என்பதோடுப சுமார் $10 பில்லியன் வரையிலான முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதோடு சென்னையில் இருக்கும் சில முக்கியம் வாய்ந்த தொழில்நிறுவனங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

1

1

சென்னை அம்பத்தூரில் அமைந்திருக்கும் இந்த வளாகத்தில் சில தொழில்நுறை நிறுவனங்கள் இயங்கி வருகினழ்றன.

இந்தியா லேன்ட சென்னை மட்டுமின்றி, கோவை போன்ற இடங்களிலும் இயங்கி வருகின்றது.

2

2

சென்னை தரமனியில் இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைமையகம் தில்லியில் இருக்கின்றது. இந்தியாவின் பிரபல தொழில்துறை நிருவனங்களின் பட்டியலில் விப்ரோ சிறப்பான இடம் வகிக்கின்றது.

3

3

சென்னை மஹிந்த்ரா சிட்டியில் அமைந்திருக்கின்ற இன்போசிஸ் வளாகம் இது.

4

4

ஆசியாவை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான டைடல் பார்க், சென்னை வளாகம்.

5

5

வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் அலுவலகங்கள் உலகம் முழுவதிலும் அமைந்துள்ளது.

6

6

அசென்டாஸ் தொழில் நிறுவனம் ஆசியாவில் மகவும் பிரபலமானது.

7

7

உலக பிரபலம் வாயந்த எல்&டி நிறுவனத்தின் சென்னை வளாகம். தகவல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமாக இது உள்ளது.

8

8

இந்திய நிறுவனமான டெக் மஹிந்ரா சர்வதேச அளவில் தகவல் மற்றும் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றது.

9

9

தொழில்நுட்ப மையமாக இருக்கும் ஒலிம்பியா வளாகத்தில் பல நிருவனங்கள் அமைந்துள்ளது.

10

10

டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் சென்னையில் பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றது எனலாம்.

Best Mobiles in India

English summary
The Ministry of Micro, Small and Medium Enterprises will set up a ₹200 crore aerospace technology centre near Chennai.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X