அடங்கப்பா எவ்ளோ பெரிய மூளக்காரங்க, இந்த படங்களை பாருங்க உங்களுக்கு புரியும்
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டே இருப்பது வரவேற்க்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும் ஒரு வகையில தொழிநுட்பம் நம்மள அதுக்கு அடிமையாக்கிட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டும் பரவலாக கூறப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1
போனை இப்படியும் சார்ஜ் செய்ய முடியுமா

#2
ஒயர்களை இப்படியும் பொருத்தலாம்

#3
இந்த ஐடியா எப்படி இருக்கு, நீங்களும் ட்ரை பன்னுங்க

#4
இது எப்படி இருக்கு

#5
இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறாங்கனு தானே நினைக்குறீங்க

#6
இப்படியும் கீ போர்டை சுத்தம் செய்யலாம்

#7
மொபைல் போன் சார்ஜரை நெயில் பாலிஷ் கொண்டு இப்படி செய்யலாம்

#8
மொபைலில் சத்தம் குறைவாக இருக்கின்றதா, இதை முயற்சி செய்யுங்கள்

#9
உங்க ஐபோன் சார்ஜரை இப்படியும் பாதுகாக்கலாம்

#10
இந்த செல்பி குச்சி எப்படி இருக்கு

#11
பழைய ஐபோனை ஐபாடாக மாற்றிடுங்கள்

#12
போனை வேகமாக சார்ஜ் செய்ய ஏர் ப்ளேன் மோடை பயன்படுத்துங்க

#13
க்ளிப்பை இப்படியும் பயன்படுத்தலாம்

#14
உங்க மொபைல் போனை சுவரில் இப்படி பொருத்தினால் அது சின்ன டிவி

#15
எப்பவும் காலியான மெயில்களை அனுப்புவதை தவிர்த்திடுங்கள்

#16
இந்த ஐடியா எப்படி

#17
எமோஜிகளை இப்படியும் பயன்படுத்தலாம்

#18
ஹெட் போன்களை இப்படி பாதுகாப்பாக வைத்திடுங்கள்

#19
இங்க கீ போர்டுக்கு இந்த நிலைமை வந்தால் இந்த ஐடியாவை பயன்படுத்துங்கள்

#20
இன்ஸ்டாகிராம் போட்டோக்களை இப்படி செய்திடுங்கள்
பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கனவை அழகிய கண்டுபிடிப்புகளாக மாற்ற முயற்சித்து வரும் நிலையில் அனைவரும் வெற்றி பெருவதில்லை என்பது தான் உண்மை. அப்படியும் சிலர் வெற்றி பெற்றால் அவர்களின் கண்டுபிடிப்புகளை எளிதாக கண்டறிந்து அதன் தன்மையை மாற்றும் கூட்டம் உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்றது. இது ஒரு விதத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு வருத்தமளித்தாலும் மக்களா பொருத்த வரை வரவேற்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் பல அரிய தொழில்நுட்பங்களை இப்படியும் மாற்ற முடியும் என்கின்றனர் இவர்கள். இவங்க அப்படி என்ன தான் செய்திருக்காங்கனு நீங்களே ஸ்லைடரில் பாருங்க
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications