இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயனாளிகளின் எண்னிக்கை 70 மில்லியன்..!!

|

மொபைல் குருந்தகவல் சேவை வழங்கும் வாட்ஸ்ஆப் செயளியின் இந்திய வாடிக்கையாளர்களின் எண்னிக்கை 70 மில்லியனாக அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் நீராஜ் அரோரா தெரிவித்தார். இந்த 70 மில்லியன் வாடிக்கையாளர்களும் மாதம் ஒரு முறையாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார். ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்காக இந்த ஆப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்களை தான் தொகுத்திருக்கோம். வாட்ஸ்ஆப் அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க....

1

1

வாட்ஸ்ஆப்பை நீங்கள் சிம்கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியும்

2

2

வாட்ஸ்ஆப் படம் மற்றும் வீடியோ தானாக சவுன்லோடு ஆவதை தடுக்க முடியும்

3

3

வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீன் தகவல்களை ஆஃப் செய்ய முடியும்

4

4

ZIP, PDF, APK , EXE , RAR ஃபைல்களை ஷேர் செய்ய முடியும்

5

5

வாட்ஸ்ஆப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுன்ட்களை பயன்படுத்த முடியும்

6

6

வாட்ஸ்ஆப்பில் ஒரு முறை டெலீட் செய்த மெசேஜ்களை மீண்டும் ரிக்கவர் செய்ய முடியும்

7

7

உங்க நண்பரின் ப்ரோபைல் போட்டோவை வாட்ஸ்ஆப்பில் மாற்ற முடியும்

8

8

வாட்ஸ்ஆப்பில் உங்க ப்ரோபைல் போட்டோவை மறைக்க முடியும்

9

9

பழைய வாட்ஸ்ஆப் தீம் போரடித்துவிட்டால், உங்களுக்கு பிடித்த போட்டோவை மாற்றியமைத்துகொள்ள முடியும்

10

10

வாட்ஸ்ஆப் புள்ளிவிவரங்களை நாட்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும்

11

11

உங்க வாட்ஸ்ஆப் அக்கவுன்ட் டெலீட் செய்தாலும் உங்க நம்பர் மற்றவர்களுக்கு தெரியும், அதை மறைக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் செய்ய வேண்டும்

12

12

வாட்ஸ்ஆப் மூலம் போலியாக பேச்சுவார்த்தைகளை உருவாக்க முடியும், வாட்செட் மூலம் நீங்க பிரபலங்களுடன் உரையாடியது போல் செய்ய முடியும்

13

13

உங்களின் குருந்தகவல்கள் அழியாமல் போன் நம்பரை மாற்ற முடியும்

14

14

வாடஸ்ஆப் மூலம் இரண்டு படங்களை இணைக்க முடியும்

15

15

வாட்ஸ்ஆப் மூலம் உங்க நண்பரின் அக்கவுன்டை உளவு பார்க்க முடியும்

16

16

நோட்டிப்பிக்கேஷன்களை பார்க்க நேரமில்லையா, வாய்ஸ் நோட்டிபிக்கேஷன் மூலம் நோட்டிப்பிக்கேஷன்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்

17

17

ஒர் ஆண்டுக்கு மட்டும் இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்ஆப்பை 2022 வரை இலவசமாக பயன்படுத்த முடியும்

18

18

உங்க அக்கவுன்டில் ப்ரோபைல் படம் இல்லாத அக்கவுன் கான்டாக்டில் இருக்கும்

படத்தை தானாக ப்ரோபைல் படமாக எடுத்துக்கொள்ளும்

19

19

வாட்ஸ்ஆப்பை கணினியிலும் பயன்படுத்த முடியும், ஆனால் இது அதிகாரப்பூர்வமானது கிடையாது

ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
20 most amazing tricks you should know about WhatsApp. Check out the user base and some must know facts about WhatsApp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X