கூகுள் தன்னுள் வெளிப்படையாக ஒளித்து வைத்திருக்கும் 17 இரகசியங்கள்.!

By Prakash
|

கூகுள் பொருத்தமாட்டில் அனைத்து இடங்களிலும் உதவியாக உள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இதனுள் அடக்கம், கல்வி மற்றும் பொதுஅறிவு போன்றவைக்கு இவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இவற்றின் மென்பொருள் பல்வேறு தொழில்களுக்கு உதவியாக உள்ளது, மேலும் இதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றவை உலகநாடுகள் அனைத்தும் பயன்படுத்துகின்றன.

கூகுள் கீப்:

கூகுள் கீப்:

கூகுள் கீப் என்பது டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டிலும் வேலை செய்யும் . இவை குறிப்புகள் மற்றும் நினைவூட்டல் பயன்பாடு ஆகும்

டைமர் :

டைமர் :

டைமர்" தொடர்ந்து எந்த நேரத்திலும் அலாரத்தை அமைக்க முடியும். கூகிள் மூலம் நீங்கள் இவற்றை எளிமையாக செய்யப்படும். மிக எளிமையாக அலாரத்தை செட் செய்யமுடியும்.

ஹப்பிள் டெலஸ்கோப்:

ஹப்பிள் டெலஸ்கோப்:

நீங்கள் நாசா செயற்கைக்கோள், ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே இருந்து படங்களை பயன்படுத்தி பிரபஞ்சத்தின் அனைத்துப்பகுதிகளையும் பார்க்கமுடியும் இந்த ஹப்பிள் டெலஸ்கோப் பயன்படுத்தி.

கூகிள் புத்தகங்கள்:

கூகிள் புத்தகங்கள்:

கூகுள் புத்தகங்கள் என்கிராம் பயன்படுத்தி தேடமுடியும். என்கிராம் என்பது 1500 க்கும் 2008 க்கும் இடையில் வெளியிடப்பட்ட 5.2 மில்லியன் புத்தகங்களில் நீங்கள் சொற்களை தேட உதவும் ஒரு வேடிக்கையான கருவி எனக் கூறப்படுகிறது.

12-ஸ்ட்ரிஸ் பிமோத்:

12-ஸ்ட்ரிஸ் பிமோத்:

12-ஸ்ட்ரிஸ் பிமோத் பொருத்தமாட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய எண்களை கொடுத்தாலும் அவற்றை எழுத்துகள் வடிவமாக மாற்றுத்தரும்

கையேடு:

கையேடு:

கூகிள் மொழிபெயர்ப்பில் ஒரு "கையேடு" மிகவும் அருமையாக பயன்படும். இது உங்களை எழுத்துகள் அல்லது சின்னங்களை வரைய அனுமதிக்கிறது.

கூகுள் உள்ளீட்டு கருவி:

கூகுள் உள்ளீட்டு கருவி:

இவை ஒரு சிறப்பு விசைப்பலகை, பதிவிறக்க இல்லாமல் 80க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் தட்டச்சு செய்ய உங்களுக்கு உதவுகிறது.

 கூகுள் பாஃன்ட்:

கூகுள் பாஃன்ட்:

நீங்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய அழகான எழுத்துருவைக் காணலாம். இதற்க்கு கூகுள் பாஃன்ட் பயன்படுகிறது.

கூகுள் ஸ்காலர்:

கூகுள் ஸ்காலர்:

தொழில்முறை பத்திரிகைகள் மற்றும் பல ஆவணகளின் தகவலைத் தேட கூகுள் ஸ்காலர் நம்பமுடியாத வகையில் பயன்படுகிறது.

 கூகுள் கலை மற்றும் கலாச்சாரம்:

கூகுள் கலை மற்றும் கலாச்சாரம்:

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களிலிருந்து கலைப்படைப்புகளின் உயர் புகைப்படங்களைப் ,கூகிள் ஆர்ட் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றில் பார்க்க முடியும்.

 டிஜிட்டல் சீட்:

டிஜிட்டல் சீட்:

டிஜிட்டல் சீட்என்பது சந்தைக்கு விற்பனையாளர்களுக்கான தரவைப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இது பல்வேறு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கூகுள் ட்ரென்ட்ஸ்:

கூகுள் ட்ரென்ட்ஸ்:

கூகுள் ட்ரென்ட்ஸ் பொருத்தமாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெறமுடியும். மேலும் இவை பல்வேறு சொற்களை தேடப் பயன்படுகிறது.

வாஸேட் :

வாஸேட் :

வேறுபட்ட தேடல் சொற்களுக்கு இந்த கூகுள் வாஸேட் பயன்படுகிறது. பல்வேறு தேடலுக்கு இவைப் பயன்படுகிறது.

கூகுள் எக்ஸ்பிரஸ்:

கூகுள் எக்ஸ்பிரஸ்:

உணவு, மின்னணுவியல், புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விநியோகத்தை பொருத்தமாட்டில் ஒரே நாளில் கொண்டுவந்து சேர்க்க இவை பயன்படுகிறது. இந்த சேவை இப்போது அமெரிக்காவின் 90 சதவீதத்தை உள்ளடக்கியது.

கூகுள் ஒலி தேடல் :

கூகுள் ஒலி தேடல் :

கூகிள் ஒலி தேடல் பொருத்தமாட்டில் நீங்கள் கேட்கும் பாடல்களை அடையாளம் காண உதவும்.

விலங்குகள் ஒலி:

விலங்குகள் ஒலி:

மிருகத்தின் பெயரில் தட்டச்சு செய்வதன் மூலம் எளிதாக விலங்கு சத்தங்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க இவை உதவுகிறது.

ஒன்  டுடே ஆப்:

ஒன் டுடே ஆப்:

இந்த ஆப் பொருத்தமாட்டில் பல்வேறு பொருட்களுக்கு சிறிய விளக்கத்தை அளிக்கிறது. இவை பல்வேறு கூகுள் தேடலை எளிமையாக்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
17 incredibly useful Google products and services you didn't know existed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X